E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
Advertisement
Temple 360 view
360 டிகிரி கோணத்தில் பள்ளிவாசல், தேவாலயம்
தினமலர் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள, 360 டிகிரி கோணப் பகுதியில் ... மேலும் படிக்க...
சங்கரன்கோவில் உள்ள புகழ் பெற்ற சுவாமி: சங்கரனாரயனர் ...Vijayan Balamurugan- snkl,இந்தியா
திருச்சி உச்சிபிள்ளையார் கோயிலின் அடிவாரத்தின் ...இண்டி Ram-Indy,உஸ்பெகிஸ்தான்
மதுரையை சேர்ந்த மன்சூர் அஹ்மத் சகோதரர் அவர்களே… ...கஷேஆஹக-Manickapore,இந்தியா
360 டிகிரி கோணத்தில் கோயில்களின் முழுமையான தரிசனம்
தினம் தினம் புதுமைகளை புகுத்தி வாசகர்களுக்கு பல வசதிகளை அள்ளிக் ... மேலும் படிக்க...
கோயில்மிகவும் ...த.சூசைராஜ்.-kancheepuram,இந்தியா
இறையன்பர்களுக்கு இனிய ...வா.ராமராஜா-Chennai,இந்தியா
திருமிகு தினமலர் ஆசிரியர் அவர்களுக்கு மிகவும் ...jansiraghu-chennai,இந்தியா
  360 டிகிரி கோணத்தில் கோயில்களை
வலம் வருவது எப்படி? :
ஒரே இடத்தில் நின்றபடி நமக்கு இடது புறம், வலது புறம், மேலே வானம், கீழே பூமி என அனைத்தையும் ஒரு சுற்று சுற்றி வந்து பார்ப்பதுதான் 360 டிகிரி கோணம். வெளிநாட்டில் வசிக்கும் நமது வாசகர்கள் தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற கோயில்களை அங்கிருந்தபடியே சுற்றிப் பார்க்க வசதி ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் 360 டிகிரி கோணம் பகுதி தொடங்கப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் நீங்கள் பார்க்கும் ‌கோயிலை வலப்புறமாக சுற்றிப்பார்க்க படத்தின் வலதுபுறத்தில் மவுசை க்ளிக் செய்து வலப்புறமாக நகர்த்த வேண்டும். இடதுபுறமாக சுற்றி வர இடப்புறமாக மவுசை நகர்த்த வேண்டும்.
கம்ப்யூட்டரின் முழுத்திரையில் கோயிலை பார்த்து ரசிக்கவும் முடியும். படத்தின் நடுவில் இருக்கும் ஐகான்கள் மீது க்ளிக் செய்வதன் மூலம் படத்தை ஜூம் செய்தும் பார்க்கலாம். முழுத்திரையிலும் பார்க்கலாம்.
கோயில்களை பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும்போது ஆடியோ வாயிலாக கொடுக்கப்படும் ஆன்மீக தகவல்களின் ஒலியை அதிகப்படுத்தவும், குறைக்கவும் வால்யூம் கண்ட்ரோல் வசதியும் உள்ளது.
 
English version »
Advertisement