( Updated :15:39 hrs IST )
சனி ,மே,23, 2015
வைகாசி ,9, மன்மத வருடம்
TVR
Advertisement
டில்லி அமைச்சரவை இன்று மாலை கூடுகிறது
Advertisement

15hrs : 46mins ago
சென்னை: ஜெயலலிதா, ஐந்தாவது முறையாக, இன்று காலை, முதல்வராக பதவியேற்றார்; அவருடன், வனத்துறை அமைச்சர் ஆனந்தன், இலாகா இல்லாத அமைச்சர் செந்துார்பாண்டியன் ஆகியோர், புதிய அமைச்சரவையில் இடம்பெறவில்லை. சென்னை பல்கலைக்கழக நுாற்றாண்டு விழா மண்டபத்தில் பதவி ஏற்பு விழா ...
Comments (116)
Advertisement
Advertisement
Advertisement
என்னதான் இருக்கு உள்ளே ...

ஊழல் இல்லா ஆட்சியை நடத்துவதாக ஜெட்லி பெருமிதம்

இந்த ஒரு ஆண்டில், பிரதமர் மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு, ஊழல் இல்லாத ஆட்சியை நடத்தியுள்ளதாக, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பெருமிதம் தெரிவித்து உள்ளார். ...

அரசியல்- 13hrs : 4mins ago

அதிகாரிகளை நியமிக்க கவர்னருக்கே அதிகாரம்: கெஜ்ரிவாலுக்கு வைத்தது மத்திய அரசு 'குட்டு'

'யூனியன் பிரதேசங்களில் அதிகாரிகளை நியமிப்பதற்கு, கவர்னருக்கே முழு அதிகாரம் உள்ளது. நியமனங்கள் தொடர்பாக, முதல்வரை கலந்தாலோசிக்க வேண்டிய அவசியம், கவர்னருக்கு இல்லை' என, மத்திய அரசு தெளிவாக அறிவித்துள்ளது. ...

அரசியல்- 13hrs : 4mins ago

அதிகாலை துவங்கி அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகள்

அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், சட்டசபை அ.தி.மு.க., தலைவராக ஜெயலலிதா, ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர், முதல்வராக இன்று பதவியேற்கிறார். ...

அரசியல்- 13hrs : 2mins ago

'தினமலர்' நிறுவனரின் பணி: ஊரன் அடிகள் பெருமிதம்

''தினமலர் நாளிதழின் நிறுவனர் ராமசுப்பையர் இல்லையென்றால், கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகள், கேரளாவுடன் இணைந்திருக்கும்,'' என, ஊரன் அடிகள் பேசினார். ...

பொது- 12hrs : 56mins ago

நியூயார்க்கில் புதிய உலக வர்த்தக மையம் விரைவில் திறப்பு

நியூயார்க்கில், 2001 செப்., 11ல், உலக வர்த்தக மைய கட்டடம், பயங்கரவாதிகளால் தகர்க்கப்பட்டது. அந்த இடத்தில், புதிய உலக வர்த்தக மைய கட்டடம் கட்டப்பட்டு, விரைவில் திறக்கப்பட உள்ளது. ...

உலகம்- 13hrs : 28mins ago

மெக்காவில் உலகின் மிகப்பெரிய ஓட்டல்

உலகின் மிகப் பெரிய ஓட்டல், சவுதி அரேபியாவில் உள்ள, மெக்கா நகரில் கட்டப்படுகிறது. ...

உலகம்- 13hrs : 29mins ago

சென்னை வீரர்களுடன் தங்கிய 2 பெண்கள்

ஐ.பி.எல்., சூதாட்டம் குறித்து விசாரணை முடியாத நிலையில், சென்னை வீரர்களுடன் இரு பெண்கள் இரவு முழுவதும் தங்கிய விவகாரம் புது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆறாவது ஐ.பி.எல்., தொடரில் நடந்த சூதாட்டம் குறித்து உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது. ...

விளையாட்டு- 17hrs : 9mins ago

குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 7 பதக்கம்

தோகாவில் நடக்கும் சர்வதேச குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு 7 பதக்கம் உறுதியானது. கத்தார் தலைநகர் தோகாவில் சர்வதேச குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் நடக்கிறது. ...

விளையாட்டு- 18hrs : 56mins ago

ரஜினிக்காக 3 ஹீரோ கதையை சிங்கிள் ஹீரோ கதையாக மாற்றும் ரஞ்சித்!

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த லிங்கா படம் எதிர்பார்த்தபடி ஓடாததால் அடுத்து ...

கோலிவுட் செய்திகள்- 29hrs : 53mins ago

'இது நம்ம ஆளு' சீக்கிரம் வரும் - பாண்டிராஜ்

'பசங்க, மெரினா, வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா' ஆகிய படங்களை இயக்கிய பாண்டிராஜ் 2013ம் ...

கோலிவுட் செய்திகள்- 28hrs : 5mins ago

கொப்புடையம்மன் கோயில் தெப்ப திருவிழா!

காரைக்குடி: காரைக்குடி கொப்புடையம்மன் கோயில் செவ்வாய் பெருந்திருவிழா, கடந்த 12-ம் தேதி ...

இன்றைய செய்திகள்- 376hrs : 32mins ago

அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில்

இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ...

கோயில்கள் 
1 2 3 4 5 6 7 8 9 10 11 12
Advertisement
Advertisement
Advertisement

உலக தமிழர் செய்திகள்

வளைகுடா
World News

குவைத்தில் பொன்மாலை பொழுது

குவைத் தமிழ்ச் சங்கத்தின் 2015-2016ம் ஆண்டிற்கான முதல் நிகழ்ச்சியாக ...

Comments
பிறமாநில தமிழர் செய்திகள்
World News

டில்லியில் நேபாள மக்களுக்கு சிறப்பு பிரார்த்தனை

புதுடில்லி : டில்லி வசுந்தரா பகுதி ஸ்ரீ சங்கடஹர விநாயகர் கோயிலில் மே 7ம் தேதி சங்கடகர ...

Comments
Advertisement

பங்குச்சந்தை
Update On: 22-05-2015 15:31
  பி.எஸ்.இ
27957.5
  என்.எஸ்.இ
8458.95

மெட்ரோ ரயில் வழித்தடம் தயார்:அடுத்த சில நாட்களில் சேவை துவக்கம்

Special News மெட்ரோ ரயில் சேவையை உடனடியாக துவக்குவதற்கு வசதியாக, வரும், 29ம் தேதிக்குள் மெட்ரோ ரயில் வழித்தட ஆய்வு முடிக்கப்படுகிறது; அடுத்த சில நாட்களில் மெட்ரோ ரயில் சேவை துவங்குகிறது.சென்னை, கோயம்பேடு - ஆலந்துார் இடையே, முதற்கட்டமாக, 10 கி.மீ., துாரத்திற்கு, மெட்ரோ ரயில் போக்குவரத்து துவங்க உள்ளது. பாதுகாப்பு ஆய்வு :இந்த வழித்தடத்தில், கோயம்பேடு - அசோக் நகர் இடையே, 7.22 கி.மீ., ...

23 மே

அக்பர் போல் ராணா புகழப்படுவதில்லை

புதுடில்லி: 'முகலாய பேரரசர் அக்பரை புகழ்வது போல், அவரை கடுமையாக எதிர்த்த ராஜபுத்ர வீரர் ...
சொத்து குவிப்பு வழக்கில் சிக்கி, 217 நாட்களுக்கு பின் போயஸ் கார்டனில் இருந்து வெளியே வந்த ...

ஜெ.,நகர்வலம்: பல இடங்களில் டிராபிக் ஜாம்

ஏழு மாதங்களுக்கு பின், சென்னையில் நேற்று, ஜெயலலிதா, தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவிக்க ...

2வது முறையாக பதவி துறந்த ஓ.பி.எஸ்.,

சென்னை: கட்சி தலைவருக்காக, இரண்டாவது முறையாக, முதல்வர் பதவியை, பன்னீர்செல்வம் துறந்து, ...

2 அமைச்சர்கள் நீக்கம் ஏன்?

சென்னை: அமைச்சர்கள் எண்ணிக்கை, 28 வர வேண்டும் என்பதற்காக, இரண்டு அமைச்சர்கள், அமைச்சரவையில் ...

ஊழலுக்கு எதிரான அதிகாரிக்கு நோட்டீஸ்

பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர் சங்கத்திற்கு ஆதரவாக, கருத்து தெரிவித்த அதிகாரியிடம் ...

ஐ.டி., துறையில் தொடரும் தற்கொலை

சென்னையில், வேலையின்றி தவித்த தகவல் தொழில்நுட்ப தம்பதியின் தற்கொலை முடிவு, கவர்ச்சி கரமான ...

ஆவின் பால் விலையை குறைக்குமா அரசு

மதுரை: தமிழகத்தில் கடந்தாண்டை விட பால் உற்பத்தி ஒரு மடங்கு அதிகரித்துள்ளது. தனியார், ஆவின் ...
Arasiyal News சென்னை சாலைகளில் ஜெ., நகர்வலம்: உச்சி வெயிலில் தொண்டர்கள் உற்சாகம்
சென்னை: ஏழு மாதங்களுக்கு பின், தலைவர்கள் சிலைக்கு, மாலை அணிவிக்க வந்த, ஜெயலலிதாவுக்கு, உச்சி வெயிலில் வழிநெடுகிலும் காத்திருந்த தொண்டர்கள், பூக்களை தூவி, உற்சாக வரவேற்பு அளித்தனர்.சொத்து குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதித்து, கர்நாடகா சிறப்பு நீதிமன்றம், கடந்த ... மேலும் படிக்க
மேலும் அரசியல் செய்திகள்...
General News குவாரி நிறுவனங்களை மீண்டும் ஆய்வு செய்ய கிரானைட் கூட்டமைப்பு வலியுறுத்தல்
மதுரை: 'மதுரை மாவட்டத்தில், குற்றச்சாட்டிற்குள்ளான குவாரி நிறுவனங்களை முறையாக அளவிடவில்லை; மத்திய நிறுவனங்கள் மூலம் மீண்டும் ஆய்வு நடத்த வேண்டும்' என, விசாரணை அதிகாரி சகாயத்திடம், அகில இந்திய கிரானைட் தொழிற்கூட்டமைப்பு வலியுறுத்தியது.சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, மதுரை மாவட்ட ...மேலும் படிக்க
மேலும் பொது செய்திகள்...
Incident News தேசிய நெடுஞ்சாலையில் பஸ் கவிழ்ந்து 22 பேர் காயம்
உடுமலை: திருப்பூர் மாவட்டம், உடுமலை பள்ளபாளையம் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களிலிருந்து, தொழிலாளர்களை பழநி வயலுார் அருகிலுள்ள தனியார் நிறுவனத்திற்கு, நிறுவனத்தின் பஸ் ஏற்றிச்சென்றுள்ளது. பஸ்சில், 13 பெண்கள் மற்றும் 9 ஆண்கள் பயணித்துள்ளனர். பஸ், தேசிய நெடுஞ்சாலையில், உடுமலை பாலப்பம்பட்டி ...மேலும் படிக்க
மேலும் சம்பவம் செய்திகள்...
ஆன்மிக சிந்தனை
* நடந்ததை மறந்து விட்டு, இனி நடக்க வேண்டியதை சிந்திப்பவனே அறிவாளி.* கற்சிலையில் மட்டுமல்ல, உலகில் எல்லா உயிர்களும் கடவுளின் ... -பாரதியார்
மேலும் படிக்க
15hrs : 25mins ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகம் முடங்கியதால், இதுவரை முடிந்த திருப்பணிகள் பொலிவு இழந்து காணப்படுகிறது. முதல்வராக ஜெ., பதவி ஏற்றதும் ... Comments

Nijak Kadhai
மற்றவர்களுக்கு ஒத்தாசையாக வாழணும்!பெங்களூருவில், 'விஸ்ராந்தி' முதியோர் இல்லம், ஆதரவற்றோர் இல்லம் நடத்தி வரும் பத்மா சீனிவாசன்: மதுரையைச் சேர்ந்தவள் நான். உறவில் தான் திருமணம். மாமனார் பெங்களூருவில் மிகப்பெரிய ஆடிட்டர். கணவருக்கு ஐ.டி.ஐ.,யில் வேலை, இரண்டு குழந்தைகள்.திருமணமாகி, 10 ...

Nijak Kadhai
ரேஷன் கடை­களில் சிறு தானி­யங்கள்! சோ.ராமு, திண்­டுக்­கல்­லி­லி­ருந்து எழு­து­கிறார்: கிராம மக்கள் முதல், நகர் பகுதி மக்கள் வரை, மூன்று வேளை உணவில், முழு­மை­யாக அரி­சியை பயன்­ப­டுத்­து­வது, இன்று வெகு­வாகக் குறைந்­து­விட்­டது!சர்க்­கரை நோயா­ளி­களின் எண்­ணிக்­கையும், மிக ...

Pokkisam
இயற்கையின் ரசிகை மலர்விழி ரமேஷ்... மலர்விழி ரமேஷ்.. தஞ்சாவூர்காரர்,இந்த மண்ணின் மகள் என்பதில் நிரம்பவே பெருமை உண்டு .. எம்ஏ ஆங்கில இலக்கியம் படித்துள்ளார்.திருமணமாகி இருபத்தைந்து வருடங்களாகிறது கணவர் குழந்தைகள் என பாசமான உலகத்திற்கு சொந்தக்காரர். இயற்கையை வெகுவாக ...

Nijak Kadhai
காயத்ரி சீனிவாஸ்,சென்னையை சேர்ந்தவர்.இவரது தோழிகள் மற்றும் உறவினர்கள் பலர் வெளிநாடுகளில் வாழ்பவர்கள்,நீண்ட விடுமுறைக்கு சென்னை வந்தவர்கள் காயத்ரி முன்வைத்த பிரச்னை ஒன்றே ஒன்றுதான்.அது அவர்களது பிள்ளைகள் தமிழ் பேச சிரமப்படுகிறார்கள் ,வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் என்றாலும் அவர்களது ...

முக்கிய நிகழ்வுகள்

மேஷம்: பணி நிறைவேறுவதில் தாமதம் உருவாகலாம். தொழில், வியாபாரத்தில் மிதமான லாபம் கிடைக்கும். புத்திரர் படிப்பிற்காக செலவு செய்வீர்கள்.

Chennai City News
மாமல்லபுரம், தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிக்கு, தேசிய கணிப்பீடு மற்றும் திறனாய்வு கழகத்தின் (என்.ஏ.ஏ.சி.,), 'ஏ' கிரேடு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ...
கடந்த வாரம் அதிகம் விமர்சித்த வாசகர்கள்

இ மெயில் தேடி வரும் செய்திகள்

OR
Login with Dinamalar
 • மெக்சிகோ மாணவர் தினம்
 • ஜமைக்கா தொழிலாளர் தினம்
 • நெதர்லாந்து, ஸ்பெயினிடம் இருந்து தனது விடுதலையை அறிவித்தது(1568)
 • ஜெர்மன் கூட்டாட்சி குடியரசு அமைக்கப்பட்டது(1949)
 • மிக்கி மவுசின் முதலாவது பேசும் கார்ட்டூனான கார்னிவல் கிட் வெளி வந்தது(1929)
 • மே 29 (வெ) அக்னி நட்சத்திரம் முடிவு
 • ஜூன் 01(தி) வைகாசி விசாகம்
 • ஜூன் 24 (பு) ஆனி உத்திரம்
 • ஜூலை 18 (ச) ரம்ஜான்
 • ஜூலை 30 (வி) ஆடித்தபசு
 • ஆகஸ்ட் 03 (தி) ஆடிப்பெருக்கு
மே
23
சனி
மன்மத வருடம் - வைகாசி
9
ஷாபான் 4