Dinamalar - No 1 Tamil News Paper
TVR
திங்கள், ஏப்ரல் 23, 2018,
சித்திரை 10, விளம்பி வருடம்
Advertisement
IPL 2018
Advertisement
Like Dinamalar
Advertisement
Advertisement

உலக தமிழர் செய்திகள்

சிங்கப்பூர்
World News

சிங்கப்பூரில் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : பிரதமர் லீ பங்கேற்பு

சிங்கப்பூர் : சிங்கப்பூரில் உள்ள சிகவும் பழமையான ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் சீரமைப்புப் பணிகள் முடிவடைந்ததை அடுத்து மகா கும்பாபிஷேகம் ...

பிறமாநில தமிழர் செய்திகள்
World News

டில்லி தமிழ் சங்கத்தில் மகளிர் விழா

 டில்லி தமிழ் சங்கம் வருடாவருடம் மகளிர் விழாவை சிறப்பாக கொண்டாடி வருகிறது. குழந்தைகள் பரீட்சை காரணமாக சற்று தள்ளி இம்மாதம் கொண்டாடபட்டது. தமிழர் ...

Advertisement
23-ஏப்-2018
பெட்ரோல்
77.29 (லி)
டீசல்
69.37 (லி)

பங்குச்சந்தை
Update On: 23-04-2018 15:59
  பி.எஸ்.இ
34450.77
35.19
  என்.எஸ்.இ
10584.7
20.65
Advertisement

வாசிப்போம்... வானமளவு யோசிப்போம்!இன்று புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம்

Special News கதை சொல்லிகள் இல்லாமல் போயிருந்தால், கடந்த காலம் தெரியாமல் போயிருக்கும். புத்தகங்கள் இல்லை என்றால், நிகழ்காலம் கூட இறந்த காலமாய் மாறிவிடும். புத்தகங்கள் உயிரற்ற காகித குவியல்கள் அல்ல, ...

பிரதமர் மோடி சீனாவுக்கு பயணம்

பீஜிங்:அருணாச்சல் உள்ளிட்ட விவகாரங்களில், இந்தியா - சீனா இடையே, பதற்றமான சூழல் காணப்படும் ...
புதுடில்லி: 'ஜன்தன்' வங்கி கணக்கு களில், 'டிபாசிட்' செய்யப்பட்டுள்ள தொகை, 80 ஆயிரம் கோடி ...

வாயை திறக்காதீங்க: மோடி உத்தரவு

புதுடில்லி: ''தேவை இல்லாத விஷயங்களை பேச வேண்டாம்,'' என, பா.ஜ.,வை சேர்ந்த சர்ச்சைக்குரிய ...

பெட்ரோல் விலை: டில்லியில் உச்சம்

புதுடில்லி: தலைநகர், டில்லியில், பெட்ரோல் விலை, மிக அதிக அளவாக, லிட்டர், 74.40 ரூபாயை ...

அமைச்சர்கள் சிறை செல்வர்: ஸ்டாலின்

சென்னை: ''தமிழகத்தில், தி.மு.க., ஆட்சி விரைவில் அமையும்; அப்போது, அ.தி.மு.க., அமைச்சர்கள் சிறை ...

'ஏண்டா அரசியலுக்கு வந்தீங்க...!'

சென்னை:''நான் எப்போதும், கட்சியின் அடிமட்ட தொண்டனாகவே இருப்பேன். சிலரை பார்த்து, 'ஏண்டா ...

நிர்மலாதேவி வீட்டிற்கு, 'சீல்'

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி வீட்டிற்கு, ...

வாடகை கார்களுக்கு, 'கிடுக்கிப்பிடி'

சென்னை: சாலை விபத்துகளை கட்டுப்படுத்தும் வகையில், தனியார் பஸ்கள், வாடகை கார்களில், ஜி.பி.எஸ்., ...
Arasiyal News 'வைகோ பயணத்தை தடை செய்ய வேண்டும்'
சென்னை: 'ம.தி.மு.க., பொதுச்செயலர், வைகோவின், வாகன பயணத்திற்கு, தடை விதிக்க வேண்டும்' என, தமிழக, பா.ஜ., தலைவர், தமிழிசை சவுந்தரராஜன்வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:பிரதமர் மோடியை இழிவான சொற்களால், வைகோ விமர்சித்து வருகிறார். அதைக்கேட்டு, பொங்கி எழுந்த, ... மேலும் படிக்க
மேலும் அரசியல் செய்திகள்...
General News சீரானது அரசின் இணையதளம்
சென்னை: பராமரிப்பு பணி முடிந்த நிலையில், தமிழக அரசின் இணையதளம், நேற்று சீரானது.தமிழக அரசின் அதிகாரபூர்வ இணையதளமான, www.tn.gov.in ஏப்ரல், 20ல் முடங்கியது. இதனால், அரசின், 'ஆன்லைன்' சேவைகளை பெற முடியாமலும், அரசின் அறிவிப்புகள், உத்தரவுகள், முக்கிய தகவல்களை அறிய முடியாமலும், மக்கள் தவித்தனர். ...மேலும் படிக்க
மேலும் பொது செய்திகள்...
Incident News குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம் : மீனவ கிராமங்களில் தண்ணீர் புகுந்தது
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில், நேற்று இரண்டாவது நாளாக நீடித்த கடல் சீற்றத்தால், மீனவ கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.மத்திய கனிமவளத் துறை தேசிய கடல் ஆய்வு மையம், 'தென்னிந்திய கடல் பகுதியில், சீற்றம் அதிகமாக இருக்கும்' என, எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால், மீனவர்கள் ...மேலும் படிக்க
மேலும் சம்பவம் செய்திகள்...

ஆன்மிக சிந்தனை

* மனிதனாகப் பிறக்க பாக்கியம் செய்திருக்கிறோம். வாழும் காலத்திற்குள், சாதிக்கும் விதத்தில் நல்ல அறிகுறியை விட்டுச் செல்வோம். ...
-விவேகானந்தர்
மேலும் படிக்க
23hrs : 9mins ago
கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகள் தொடர்பாக, ஒரே நேரத்தில், இரு வேறு வரைவு விதிகள் வெளியிடப்பட்டு உள்ளதால், எதற்கு கருத்து தெரிவிப்பது என்று தெரியாமல், தமிழக மக்கள் ... (1)

Nijak Kadhai
குளியலுக்கு உகந்த நேரம்!கோடை குளியல் தொடர்பாக கூறும், ஆயுர்வேத மருத்துவர், ஆர்.பாலமுருகன்: குளியலுக்கு உகந்த நேரமே, அதிகாலை சூரிய உதயத்துக்கு முந்தைய, 4:00 முதல், 6:30 மணி நேரம் தான். அதிகாலையில் குளிக்கும்போது, உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், சூரியனிலிருந்து கிடைக்கும்; எலும்புகள் வலுப்பெறும்; தோல் ...

Refresh after   seconds

சினிமா சினிமா
மேஷம்: நேர்மை, நியாயத்தை பின்பற்றுவீர்கள். தொழில் வளர்ச்சி பெற கடினமாக உழைப்பீர்கள். குடும்பத்தினரின் தேவை தாராள செலவில் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவர்.
Chennai City News
சென்னை, ஆர்.பி.வி.எஸ்.மணியன் எழுதிய யார் தமிழர் என்ற நூலினை ஷேத்ரா செயலர் விசுவநாதன் வெளியிட பா.ஜ., வில்லிவாக்கம் தொகுதி தலைவர் நரசிம்மன் பெற்றுக்கொண்டார். உடன் இடமிருந்து சில்பஶ்ரீ ...
ஆன்மிகம்சித்திரை பெருவிழாபுருஷா மிருக வாகனம் - காலை. நாக வாகனம் - மாலை. இடம்: காமகலா காமேஸ்வரி உடனாய காமேஸ்வரர் கோவில், ராஜா அனுமந்தலாலா தெரு, திருவல்லிக்கேணி, சென்னை - 5. 044 - ...

கடந்த வாரம் விமர்சித்தவர்கள்

கடந்த வாரம் அதிகம் விமர்சித்த வாசகர்கள்

இ மெயில் தேடி வரும் செய்திகள்

OR
Login with Dinamalar
 • சர்வதேச புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்
 • ஆங்கில நாடக எழுத்தாளர் வில்லியம் ஷேக்ஸ்பியர் இறந்த தினம்(1616)
 • உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் சத்யஜித் ரே இறந்த தினம்(1992)
 • எயிட்ஸ் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது(1984)
 • புனித ஜார்ஜ் கோட்டை மதராசில்(சென்னை) கட்டப்பட்டது(1639)
 • ஏப்ரல் 24 (செ) ஸ்ரீ சத்ய சாய்பாபா ஸித்தி தினம்
 • ஏப்ரல் 25 (பு) மதுரை மீனாட்சி பட்டாபிஷேகம்
 • ஏப்ரல் 27 (வெ) மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்
 • ஏப்ரல் 28 (ச) நரசிம்மர் ஜெயந்தி
 • ஏப்ரல் 28 (ச) மதுரை மீனாட்சி தேர் திருவிழா
 • ஏப்ரல் 29 (ஞா) சித்ரா பவுர்ணமி
ஏப்ரல்
23
திங்கள்
விளம்பி வருடம் - சித்திரை
10
ஷாபான் 6
அஷ்டமி
 
 
சினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications