( Updated :02:16 hrs IST )
புதன் ,டிசம்பர்,7, 2016
கார்த்திகை ,22, துர்முகி வருடம்
TVR
Advertisement
jayalalitha
மேலும் வீடியோ
 • Tamil Celebrity Videos வலைதளங்களில் ஆபாசம்; சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

  வலைதளங்களில் ஆபாசம்; சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

  Tamil Celebrity Videos முன்னாள் மாணவிக்கு பெங்களூர் பள்ளி அஞ்சலி

  முன்னாள் மாணவிக்கு பெங்களூர் பள்ளி அஞ்சலி

  வீடியோ முதல் பக்கம் »

  Advertisement
  Advertisement
  Advertisement
  • ஜெ., மறைவு; கண்ணீர் கதறல் !

  • இரைக்கு, இரை தேடு !

  Advertisement
  முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
  பாதுகாப்பு படையினர் புடைசூழ சென்ற ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலம் .
  மறைந்த முதல்வர் ஜெ., உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.
  Advertisement
  Advertisement

  உலக தமிழர் செய்திகள்

  வளைகுடா
  World News

  துபாயில் அனைத்துலக மாணவர் முழக்கம் 2016

   துபாய் : மலேசியாவின் பிரபல ஆஸ்ட்ரோ வானவில் தொலைக்காட்சியும், வணக்கம் மலேசியா நிறுவனமும் இணைந்து நிகழ்த்திய அனைத்துலக மாணவர் முழக்கம் 2016 என்ற ...

  Comments
  பிறமாநில தமிழர் செய்திகள்
  World News

  டில்லியில் ஐயப்ப பூஜை கோலாகலம்

   புதுடில்லி: டில்லி, கேசவபுரம், ஐஸ்வர்ய மகாகணபதி ஆலயத்தில், சபரிமலை யாத்திரை மண்டல பூஜையை முன்னிட்டு கடந்த 18 ம் தேதி சிறப்பு அபிசேக ஆராதனைகளுடன், ...

  Comments (1)
  Advertisement

  பங்குச்சந்தை
  Update On: 06-12-2016 15:31
    பி.எஸ்.இ
  26392.76
  +43.66
    என்.எஸ்.இ
  8143.15
  +14.40

  ஜெ.,க்கு சமூக ஊடகங்கள், பிற மாநில பத்திரிகைகள் அஞ்சலி

  Special News உன் குழந்தைகள் நாங்கள் அம்மா... அம்மா... என்றழைத்தும் ஏன் எழுந்து வரவில்லை, உன் இறப்பில் சந்தோஷப்பட எதிரிக்கும் மனமில்லை, மக்கள் நலனுக்காக நீ பட்ட பாடு, என்றென்றும் மறக்காது இந்த தமிழ்நாடு, 'தங்கத் தாரகையே வருக... வருக... வருக... உன் மனம் என்றும் பொன்மனம் தானே...' என்று ஒலிக்கும் பாடலை இனி நாங்கள் எங்கு கேட்போம், 'எக்கு' இதயம் கொண்டு உனக்கு சிகிச்சை அளித்த 'எக்மோ' ...

  மத்தியஅரசுக்கு சுப்ரீம்கோர்ட்உத்தரவு

  புதுடில்லி:'மக்கள் விரும்பினாலும், விரும்பா விட்டாலும், சாலை விபத்துகளை ஏற்படுத்து ...
  பிரதமர் மோடி, மறைந்த முதல்வர் ஜெயல லிதாவிற்கு, நேற்று நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். ...

  ஜெ.,க்கு பார்லி.,யில் அஞ்சலி

  புதுடில்லி:மறைந்த முதல்வர், ஜெயலலிதா வுக்கு புகழாரம் சூட்டிய லோக்சபா மற்றும் ராஜ்யசபா, ...

  இறுதி ஊர்வலம் அமைதி

  சென்னை:போலீசார் எடுத்த சிறப்பான நடவடிக் கையால், மறைந்த முதல்வர், ஜெயலலிதா வின் இறுதி ...

  சொன்ன சொல்லை காப்பாற்றிய தலைமை

  கடந்த, 2001ல், இரண்டாம் முறையாக, ஜெயலலிதா முதல்வர் பொறுப்பேற்றது முதல், தமிழகத்தில் சட்டம் - ...

  ஜெ.,புகழ் நிலைத்திருக்கும்: கருணாநிதி

  சென்னை:''குறைந்த வயதில், ஜெயலலிதா மறைந்தாலும், அவரது புகழ் என்றென்றும், ...

  காவிரி நினைவு தூணை திறக்காத ஜெ.,

  மேட்டூர்:காலமான முதல்வர் ஜெயலலிதா, தன் அரசியல் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி யாக கருதிய ...

  ஊர்வலம் முதல் நல்லடக்கம் வரை!

  * 4:15 - ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டி ருந்த கண்ணாடி பெட்டி மூடப்பட்டு, ஊர்வல மாக எடுத்துச் ...
  Arasiyal News தமிழகத்திற்கு உதவி செய்ய தயார் : முதல்வரிடம் பிரதமர் உறுதி
  'தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளை யும் வழங்க, மத்திய அரசு தயாராக உள்ளது' என, பிரதமர் மோடி, முதல்வர் பன்னீர்செல்வத்திடம் உறுதி அளித்துள்ளார்.கடற்படை தளம் : டில்லியில் இருந்து, பிரதமர் நரேந்திர மோடி, சிறப்பு விமானம் மூலம், சென்னை பழைய விமான நிலையம் வந்தார். பின், அங்கிருந்து, ... மேலும் படிக்க
  மேலும் அரசியல் செய்திகள்...
  General News தவித்த மக்களுக்கு இலவசமாக பசி போக்கிய 'அம்மா' உணவகம்
  சென்னை: மறைந்த, முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்த, 'அம்மா' உணவகங்கள், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த மக்களுக்கு, இலவசமாக உணவளித்து, பசி போக்கின.மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக, ஓமந்துாரார் தோட்டத்தில் உள்ள, ராஜாஜி அரங்கில் நேற்று வைக்கப்பட்டு இருந்தது. ...மேலும் படிக்க
  மேலும் பொது செய்திகள்...
  Incident News சோகத்தில் ஸ்ரீரங்கம் மக்கள்
  திருச்சி: முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு, ஸ்ரீரங்கத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஜெ.,யின் முன்னோர்கள் வாழ்ந்த வீட்டில் வசிப்போர் கதறி அழுதனர். ஜெயலலிதா இறந்த செய்தி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க., தொண்டர்களை மட்டும் அல்லாது, அனைத்து கட்சியினர் மற்றும் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ...மேலும் படிக்க
  மேலும் சம்பவம் செய்திகள்...
  * நேர்மையாகப் பணியாற்றுங்கள். வாழ்வில் பத்து மடங்கு முன்னேற்றம் உங்களுக்கு வந்து சேரும்.* கடவுள் ஒருவர் மட்டுமே நமக்குப் ...
  -ஸ்ரீ அன்னை
  மேலும் படிக்க
  1hrs : 32mins ago
  மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின்மிகப் பிரபலமான பேட்டி இது.செய்தியாளர்கள் சந்திப் பில் ஜெ.,எப்படி பேசுவார் என்பது கூட இன்றைய தலைமுறைக்கு தெரியாத சூழலில், அவரின் ... Comments

  Nijak Kadhai
  அளவோடு இருந்தால் ஆரோக்கியத்திற்குகுறைவில்லை!இதயநோய் மருத்துவர், சொக்கலிங்கம்: மனிதன் உயிர் வாழ முக்கியமானது கொழுப்பு. நம் உடலிலுள்ள, சின்ன சின்ன செல்களின் சுவர்களிலும், கொழுப்பு படிந்திருக்கிறது. அதேநேரத்தில், உயிரை பறிக்கக் கூடியதாகவும், கொழுப்பு இருக்கிறது. நம் உடலுக்கு தேவையான அளவு ...

  Nijak Kadhai
  சாவி போட்ட பொம்மை அவர்!வீ.ராஜகோபால், சென்னையிலிருந்து எழுதுகிறார்: செல்லாத நோட்டுகள் விவகாரத்தில், 'இத்திட்டம் மத்திய அரசின், திட்டமிட்ட கொள்ளை' என, முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங், திருவாய் மலர்ந்தருளியிருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது!தான் பொருளாதார மேதை என்பதை பறைசாற்றும் வகையில், ...

  Pokkisam
  மகா கலைஞன் நரசிம்மலு...சக்கரங்கள் பொருத்திய சதுர பலகையில் உட்கார்ந்தபடி,கால்களை மட்டுமே பயன்படுத்தி ஊர்ந்து ஊர்ந்து அந்த அரங்கம் முழுவதும் வலம்வந்த மாற்றுத்திறனாளியான நரசிம்மலு உருவாக்கிய நுால் ஓவியங்களை (எம்பிராய்டரி)பார்த்து வியக்காதவர்கள் ...

  Nijak Kadhai
  மூடைசுமக்கும் கல்லுாரி மாணவர்கள்...ஒழுங்காக படிக்காவிட்டால் மூடை துாக்கத்தான் லாயக்கு என்று பெற்றோர் திட்டுவது வழக்கம் ஆனால் ஒழுங்காக படிப்பதற்காக மூடை துாக்குகின்றனர் கல்லுாரியில் படிக்கும் சில மாணவர்கள்...விஷயத்தை கேள்விப்பட்டதும் சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் வட்டம் ...

  ஜெயம்ரவி ஒரு குட்டிகமல்-பிரபுதேவா

  முக்கிய நிகழ்வுகள்

  மேஷம்: குடும்ப பிரச்னைக்கு சுமுகத்தீர்வு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தினரின் ஆதரவுடன் முன்னேறுவர். எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும். மாணவர்கள் நன்றாகப் படிப்பர்.
  Chennai City News
  சென்னை ராயப்பேட்டையில் டாக்டர்.ஜே.ஜி. கண்ணப்பன் 82ம் ஆண்டு பிறந்த நாள் மற்றும் 6ம் ஆண்டு நினைவு நாள் விழாவில் தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன், முனைவர் அர்த்தநாரீசுவரனுக்கு 'மனிதநேயத் ...

  கடந்த வாரம் விமர்சித்தவர்கள்

  கடந்த வாரம் அதிகம் விமர்சித்த வாசகர்கள்

  இ மெயில் தேடி வரும் செய்திகள்

  OR
  Login with Dinamalar
  • இந்திய கொடி நாள்
  • ஈரான் மாணவர் தினம்
  • இஸ்ரேல் தனிநாடாக அங்கீகரிக்கப்பட்டது(1988)
  • சீனக் குடியரசின் அரசு, நான்கிங் நகரில் இருந்து தாய்வானுக்கு மாறியது(1949)
  • டிசம்பர் 12 (தி) திருக்கார்த்திகை
  • டிசம்பர் 13 (செ) மிலாடி நபி
  • டிசம்பர் 25 (ஞா) கிறிஸ்துமஸ்
  • டிசம்பர் 28 (பு) அனுமன் ஜெயந்தி
  டிசம்பர்
  7
  புதன்
  துர்முகி வருடம் - கார்த்திகை
  22
  ரபியுல் அவ்வல் 6
  அஷ்டமி