( Updated :15:09 hrs IST )
சனி ,பிப்ரவரி,25, 2017
மாசி ,13, துர்முகி வருடம்
TVR
Advertisement
புனே டெஸ்ட்: இந்திய அணி தோல்வி Share on Facebook Share on Twitter
Advertisement
Advertisement
4

தீபா அரசியல் இயக்கத்தை ஆதரிக்கிறீர்களா?

ஆம் (7%) Vote

இல்லை (93%) Vote

Gopalvenkatesh Sai - Chennai, இந்தியா

பேசாமல் ops ஆதரவாக இருந்தால் நல்லது எல்லையில் காணாமல்...

Advertisement
மேலும் வீடியோ
 • Tamil Celebrity Videos பெண்கள் பாதுகாப்பு குறித்த கலந்தாய்வு

  பெண்கள் பாதுகாப்பு குறித்த கலந்தாய்வு

  Tamil Celebrity Videos பிற்பகல் 3 மணி செய்திகள்

  பிற்பகல் 3 மணி செய்திகள்

  வீடியோ முதல் பக்கம் »

  Advertisement
  போபால் யோகா திருவிழா 2017ஐ முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் ஏராளமான இளம் பெண்கள் கலந்து கொண்டு யோகா செய்தனர். இடம்: போபால், ம.பி.,
  Advertisement
  Advertisement

  உலக தமிழர் செய்திகள்

  வளைகுடா
  World News

  உலக அளவில் நடந்த ஓவியப் போட்டியில் துபாய் பள்ளி மாணவர் சிறப்பிடம்

  துபாய் : உலக அளவில் நடந்த ஓவியப் போட்டியில் துபாய் பள்ளி மாணவர் ஷேன் மாத்யூ சிறப்பிடம் பெற்றுள்ளார். துபாயில் உள்ள ஜெம்ஸ் பவுண்டர் ...

  Comments
  பிறமாநில தமிழர் செய்திகள்
  World News

  டில்லியில் தியாகராஜ ஆராதனை விழா

  புதுடில்லி : டில்லியில் உள்ள காயத்ரி பைன் ஆர்ட்ஸ் ம், கேசவ் புரம் அஸ்திகா சமாஜூம் இணைந்து வருடாந்திர தியாகராஜ ஆராதனை விழாவை நடத்தியது.  இந்த ...

  Comments
  Advertisement

  பங்குச்சந்தை
  Update On: 23-02-2017 15:31
    பி.எஸ்.இ
  28892.97
  +28.26
    என்.எஸ்.இ
  8939.5
  +12.60

  பொங்கியது இந்திய எரிமலை

  Special News இந்தியா மற்றும் தெற்கு ஆசிய பகுதிகளில் உயிர்ப்புடன் இருக்கும் ஒரே எரிமலையான அந்தமானில் உள்ள பாரன் தீவு எரிமலை, சமீபத்தில் புகை மற்றும் லாவாவை வெளியேற்றத் துவங்கியுள்ளது. இந்தியாவன் யூனியன் பிரதேசங்களில் ஒன்றான அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் உள்ள பாரன் தீவில் உள்ள இந்த எரிமலை முதன்முதலாக 1787ல் வெடித்தது. பின் 1789, 1795, 1803 மற்றும் 1852ம் ஆண்டுகளில் எரிமலை வெடிப்பு ...

  தொற்று நோய்களை கட்டுப்படுத்த அதிரடி

  பன்றிக் காய்ச்சல் உள்ளிட்ட, வேகமாக பரவும் தொற்று நோய்களை கட்டுப்படுத்தவும், ...
  கோவை:''பாரம்பரிய யோகா கலையை, அதன் ஆத்மார்த்தமான சாராம்சத்துடன் காப்பாற்ற வேண்டியது ...

  முதல்வர் மாவட்டத்தில் பன்னீர் பலம்

  சேலம்:சேலத்தில், பன்னீர்செல்வம் ஆதர வாளர்கள் மற்றும் தீபா பேரவையினர் நேற்று நடந்த ...

  பதவி பறிபோனது! பன்னீர் பேட்டி

  ''ஜெ., மரணத்தில் உள்ள மர்மம் குறித்து, விசாரணை நடத்த, பூர்வாங்க நடவடிக்கை மேற்கொண்டதால் ...

  தொண்டர்களே இல்லாமல் பிறந்த நாள்

  அ.தி.மு.க., அலுவலகத்திற்கு, தொண்டர்கள் வராததால், ஜெ., பிறந்த நாள் விழா, உற்சாகமின்றி ...

  அரசு செலவில் ஜெ., விழாவா?

  சென்னை:'குற்றவாளியாக அறிவிக்கப் பட்டுள்ள ஜெயலலிதாவின் பிறந்த நாளில், அரசு சார்பில் மரம் ...

  அரசியல் பயணம் துவக்கினார் தீபா

  ஜெ., அண்ணன் மகள் தீபா, 'எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவை' என்ற புதிய அமைப்பை துவக்கி, தனி ...

  ‛ஊழலுக்கு எதிரான போர் தொடரும்'

  லக்னோ:''ஊழல் மற்றும் கறுப்பு பணத்திற்கு எதிரான மத்திய அரசின் போராட்டம் தொடரும்,'' என, ...
  Arasiyal News ஜெ., பிறந்தநாள் : மூன்று அணியாக கொண்டாட்டம்
  ஜெ., பிறந்த நாளை, அ.தி.மு.க.,வினர், மூன்று பிரிவாக பிரிந்து கொண்டாடினர். ஜெ., மறைவுக்கு பின், சசிகலா, அ.தி.மு.க., பொதுச்செயலரானார். அவர் முதல்வராக முயற்சித்ததற்கு, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் போர்க்கொடி துாக்கினார். அவருக்கு, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆதரவு தெரிவித்தனர். கட்சி ... மேலும் படிக்க
  மேலும் அரசியல் செய்திகள்...
  General News நிம்மதி நமக்குள் தான் உள்ளது: ஜக்கி வாசுதேவ்
  கோவை: ''உண்மையான நிம்மதி வெளியுலகில் கிடைக்காது; நமக்குள் தான் உள்ளது,'' என, ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் பேசினார்.ஆடம்பரம் : கோவை, வெள்ளியங்கிரி ஈஷா யோக மையத்தில் நடந்த, ஆதியோகி சிலை சிறப்பு விழாவில், ஜக்கி வாசுதேவ் பேசியதாவது: மனிதர்கள் நல்வாழ்வுக்காக, வெளியுலக ...மேலும் படிக்க
  மேலும் பொது செய்திகள்...
  Incident News வறட்சியால் மாடுகளை விற்கும் அவலம் : மானிய விலையில் அரசு தீவனம் வழங்குமா?
  ஈரோடு: தீவனத் தட்டுப்பாடு, விலை ஏற்றம், குடிநீர் பற்றாக்குறையால், மாட்டுச் சந்தைக்கு விற்பனைக்கு வரும் மாடுகளின் எண்ணிக்கை, அதிகரித்து வருகிறது. ஈரோடு, கருங்கல்பாளை யம், கோபி மொடச்சூர், அந்தியூர் உள்ளிட்ட கால்நடை சந்தைகளில் வாரத்துக்கு, 2,000 முதல், 2,500 மாடுகள் வரை தற்போது விற்கப்படுகின்றன. ...மேலும் படிக்க
  மேலும் சம்பவம் செய்திகள்...
  * உழைப்பால் வாழ்வில் உயருங்கள். சோம்பலுக்கு இடம் தராதீர்கள். மகிழ்வுடன் பாடிக் கொண்டு பணி செய்யுங்கள்.* கோவில் வழிபாட்டால் ஊர் ...
  -பாரதியார்
  மேலும் படிக்க
  14hrs : 46mins ago
  ஜெ., பிறந்த நாள் விழாவிலும், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டம் எடுத்தனர்.சசிகலா ஆதரவு அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்க ளுக்கு தமிழகம் முழுவதும், ... Comments (7)

  Nijak Kadhai
  தானாகவே தணிந்துவிடும்!முகநுால் பக்கத்தில், தற்கொலைக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும், சென்னை, மணப்பாக்கத்தைச் சேர்ந்த ரேகா: நம் வாழ்க்கையில் கவலையையும், வெறுமையையும் உணர்வதற்குக் காரணம், முன் நடந்த சம்பவங்களையே நினைத்து இருப்பதும், எதிர்காலத்தைப் பற்றிய பயத்தை அசை போட்டு ...

  Nijak Kadhai
  தாடி வைத்தோர் எல்லாம் தாகூர் ஆக முடியுமா?இ.கோபாலகிருஷ்ணன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: ஜெயலலிதா, சினிமா, அரசியலில் நுழைந்த காலம் முதல், மறையும் வரை தனக்கென, ஒரு தனி முத்திரையை, மக்கள் மனதில் பதித்தவர். முதன்முறையாக, 1991ல், முதல்வர் பொறுப்பேற்ற காலம் முதல், இறப்பு வரை, அரசியலிலும் தனக்கென ஒரு ...

  Pokkisam
  இமயத்தின் காதலர் ரமணன்...தெரியாமல் சிரித்த ஒரு சிரிப்பால் நாட்டின் தலைவிதியே மாறிப்போயிருக்கும் சூழ்நிலையில் ஆகச்சிறந்த தனது சொற்பொழிவுகளால் தானும் சிரித்து மற்றவர்களையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பவர்தான் இசைக்கவி ரமணன்.இவரை பேட்டி காண சென்னை ட்ரஸ்ட்பாக்கத்தில் உள்ள இவரது ...

  Nijak Kadhai
  அரசு பள்ளி மாணவர்களின் அசத்தல் ரோபோ... பள்ளி மாணவர்கள் தங்களது புதிய ரோபோ கண்டுபிடிப்புகளை பார்வையாளர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தி பரிசும் பாராட்டும் பெறும் களம் அது.சென்னை அண்ணா பல்கலைக்கழகமும்,ரோபோட்டிக்ஸ் அண்ட ஆர்ட்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் பவுன்டேஷன் நிறுவனமும் இணைந்து நடத்திய இந்த ...

  முக்கிய நிகழ்வுகள்

  மேஷம்: திட்டமிட்டு பணிகளை நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் சேமிக்கும் விதத்தில் லாபம் வரும். பணியாளர்கள் பணியிடத்தில் செல்வாக்குடன் இருப்பர். வாகனப் பயணம் இனிதாக அமையும். விருந்து, விழாவில் பங்கேற்பீர்கள்.
  Chennai City News
  சென்னை, பல்லாவரம், வேல்ஸ் பல்கலைக் கழகத்தின் சீர்மிகு சட்டப்பள்ளி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக, பொருளாதார சட்ட பிரச்னைகள் குறித்து, ஒருநாள் தேசிய கருத்தரங்கை நடத்தியது. ...
  ஆன்மிகம் நாம சங்கீர்த்தன வைபவம்மஞ்சப்ரா ஆர்.மோகன் பாகவதர் குழுவினர் * மாலை, 4:00 மணி. ஒன்பதாம் ஆண்டு நாம சங்கீர்த்தனம் துவக்கி வைப்பவர்: வி.சங்கர்  மாலை, 6:00 மணி. சம்பரதாய நாம ...

  கடந்த வாரம் விமர்சித்தவர்கள்

  கடந்த வாரம் அதிகம் விமர்சித்த வாசகர்கள்

  இ மெயில் தேடி வரும் செய்திகள்

  OR
  Login with Dinamalar
  • குவைத் தேசிய தினம்
  • மாதிரி அணு ஆயுதத்தை சுமந்து சென்ற இந்தியாவின் முதல் ஏவுகணையான ப்ருத்வி ஏவப்பட்டது(1988)
  • சாமுவேல் கோல்ட், சுழல் துப்பாக்கிக்கான அமெரிக்க காப்புரிமத்தை பெற்றார்(1836)
  • தாமஸ் டெவன்போர்ட், மின்சாரத்தில் இயங்கும் மோட்டருக்கான காப்புரிமத்தை பெற்றார்(1837)
  • மார்ச் 11 (ச) மாசி மகம்
  • மார்ச் 13 (தி) ஹோலி பண்டிகை
  • ஏப்ரல் 13 (வி) பெரிய வியாழன்
  • மார்ச் 14 (செ) காரடையான் நோன்பு
  • மார்ச் 29 (பு) தெலுங்கு வருடபிறப்பு
  • ஏப்ரல் 01 (ச) புதுக்கணக்கு துவங்கும் நாள்
  பிப்ரவரி
  25
  சனி
  துர்முகி வருடம் - மாசி
  13
  ஜமாதுல் அவ்வல் 27
  ராமேஸ்வரத்தில் தேர், திருநள்ளாறு சனிபகவான் ஆராதனை