Dinamalar - No 1 Tamil News Paper
TVR
புதன், மார்ச் 29, 2017,
பங்குனி 16, துர்முகி வருடம்
ஜி.எஸ்.டி. திருத்த மசோதா: லோக்சபாவில் குரல் ஒட்டெடுப்பு Share on Facebook Share on Twitter
Advertisement
Advertisement
காங்கேயம்: சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டி யில், நேற்று முதல் ருத்ராட்சம் வைத்து பூஜிக்கப்படுகிறது.திருப்பூர் மாவட்டம், சிவன்மலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி ...
Advertisement
மேலும் வீடியோ
 • Tamil Celebrity Videos தேனியில் நியூட்ரினோ ஆய்வகம் உறுதி

  தேனியில் நியூட்ரினோ ஆய்வகம் உறுதி

  Tamil Celebrity Videos டில்லியில் விவசாயிகள் பாம்பு திண்ணும் போராட்டம்

  டில்லியில் விவசாயிகள் பாம்பு திண்ணும் போராட்டம்

  வீடியோ முதல் பக்கம் »

  Advertisement
  ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாக்பூர் நகர அரசு போக்குவரத்து கழக நடத்துனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  Advertisement
  Advertisement

  உலக தமிழர் செய்திகள்

  சிங்கப்பூர்
  World News

  சிங்கப்பூரில் பைரவாஷ்டமி மகா யாகம்

  சிங்கப்பூர் : ஈசூன் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவருக்கு பைரவாஷ்டமி மகா யாகம் கோலாகலமாக ...

  Comments
  பிறமாநில தமிழர் செய்திகள்
  World News

  டில்லியில் பாரத் சங்கீத் உற்சவ விழா

  புதுடில்லி : டில்லி ஷண்முகானந்த சங்கீத சபாவும், சென்னை ஸ்ரீ  பார்த்தசாரதி சபாவும் இணைந்து மூன்றாம் ஆண்டு பாரத் சங்கீத் உற்சவ நிகழ்ச்சியை ...

  Comments
  Advertisement

  பங்குச்சந்தை
  Update On: 29-03-2017 15:30
    பி.எஸ்.இ
  29531.43
  +121.91
    என்.எஸ்.இ
  9143.8
  +43.00

  இன்று தெலுங்கு புத்தாண்டு

  Special News தெலுங்குப் புத்தாண்டான யுகாதி இன்று பிறக்கிறது. இதை ஒட்டி திருப்பதியில் 'யுகாதி ஆஸ்தானம்' என்னும் சிறப்பு வழிபாடு நடக்கும். கோவில் முழுவதும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு, ஏழுமலையானுக்கு சுப்ரபாதம், அபிஷேகம், தோமாலை சேவை நடத்தப்படும். ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் உற்ஸவர் மலையப்ப சுவாமிக்கு அபிஷேகம் நடக்கும். ஜீயர் சுவாமிகள் ஊர்வலமாக எடுத்து வரும் பட்டு வஸ்திரம் ...

  பா.ஜ.,வில் காங்., மூத்த தலைவர்கள்

  கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக, கடந்த, மூன்று ஆண்டுகளில் மிகப் பெரிய தோல்விகளை ...
  புதுடில்லி: ஜூலை, 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ள பொருட்கள் மற்றும் சேவை வரி எனப்படும் ...

  லோக்பால் அமைக்க முடியாது

  புதுடில்லி 'லோக்பால் சட்டம் தொடர்பாக, 20 திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பாக, பார்லி., ...

  சசிகலா படம் 'மிஸ்சிங்'

  ஆர்.கே.நகர் தொகுதிக்கான தேர்தல் அறிக்கையில், சசிகலா படமோ, பெயரோ இடம் பெறாதது, அவரது ...

  வீட்டுமனைகள் மீதான தடை தளர்வு

  சென்னை:அங்கீகாரமில்லாத வீட்டுமனை களை, பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட, ஒட்டுமொத்த தடை ...

  ஆர்.கே.நகரில் கலவரம் வெடிக்கும் அபாயம்

  ஆர்.கே.நகர் தொகுதியில், இரு சமூகத்தைச் சேர்ந்த ரவுடிகள், சசிகலா மற்றும் பன்னீர் அணி ...

  வசூல் வேட்டையில் டி.எஸ்.பி.,க்கள்

  சென்னை: காவல் துறையில், நேற்று ஒரே நாளில், 115 டி.எஸ்.பி.,க்கள் இட மாற்றம் செய்யப்பட்டனர். 73 ...

  'கெத்து' காட்டிய தீபா

  ஆர்.கே.நகர் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத் தில் பங்கேற்ற தீபா, ஜெயலலிதாவை போல, பிரத்யேக ...
  Arasiyal News விவசாயிகள் போராட்டம் : தி.மு.க., ஆதரவு
  சென்னை: 'விவசாயிகள் வேலை நிறுத்த போராட்டத்தை ஆதரிப்போம்' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். அவரது அறிக்கை: தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஏப்., 3ல், பொது வேலை நிறுத்தம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பயிர்க் கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம், காவிரி ... மேலும் படிக்க
  மேலும் அரசியல் செய்திகள்...
  General News பிளஸ் 2 பாடத்திட்டம் வருகிறது புது மாற்றம்
  ''நீட் நுழைவுத் தேர்வை எதிர்கொள்ளும் வகையில், தமிழக பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படும்,'' என, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவித்துள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது: பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டத்தை, இரு மாதங்களில் மாற்ற முடியாது. ஆனால், பாடத்திட்டத்தில் ...மேலும் படிக்க
  மேலும் பொது செய்திகள்...
  Incident News கொடைக்கானல் மலைப்பகுதியில் 'காட்டுத்தீ'; பழநியில் 'அனல்காற்று'
  பழநி: கொடைக்கானல் மலைப்பகுதியில் 'காட்டுத்தீ' பரவியதால் மரங்கள் எரிந்தன. பழநியில் வெப்பம் அதிகரித்து 'அனல் காற்று' வீசுகிறது.பழநி-- கொடைக்கானல் ரோடு, சவரிக்காடு, வடகவுஞ்சி, மேல்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் தேக்கு, புங்கை, கொங்கு மரங்கள், ஏராளமான மூலிகைச் செடிகள் உள்ளன.சில ...மேலும் படிக்க
  மேலும் சம்பவம் செய்திகள்...
  * மனசாட்சிக்கு மதிப்பு கொடுங்கள். வாழ்வில் வெற்றி பெறுவீர்கள்.* நல்லதைப் பற்றி பேசுவது எளிது. அதை வாழ்வில் கடைபிடிப்பது மிகக் ...
  -ராமகிருஷ்ணர்
  மேலும் படிக்க
  21hrs : 10mins ago
  'வாக்காளர்களுக்கு, தினகரன் ஆட்கள், பணப் பட்டுவாடா செய்வதால், அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பன்னீர் செல்வம் தரப்பிலிருந்து, தேர்தல் கமிஷனில் நேற்று புகார் ... Comments (5)

  Nijak Kadhai
  வீட்டில்படிக்க வேண்டியஅவசியமில்லை!இலவசமாக டியூஷன் நடத்தி வரும், அரும்பாக்கம், காவல் சிறார் மற்றும் மகளிர் மன்றம் பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி: குற்றப் பின்னணி உள்ள பெற்றோரின் குழந்தைகள், படிப்பு கெடக் கூடாது என்ற நோக்கத்தில், 15 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டது, காவல் சிறார் மற்றும் மகளிர் ...

  Nijak Kadhai
  நாட்டிற்கே பிடித்த சாபக்கேடு!வீ.சுந்தரமகாலிங்கம், திருவனந்தபுரத்திலிருந்து எழுதுகிறார்: 'வருங்காலத்தில், தண்ணீருக்காக உலக யுத்தம் வந்தாலும் வரலாம்' என, உலகின் நீரியியல் ஆய்வு துறை விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர். இதை, மத்திய, மாநில அரசுகள் உணர்ந்து செயல்பட வேண்டியது அவசியம்.அமெரிக்கா, ...

  Pokkisam
  ஏழைகளுக்கும் மாண்டிசோரி-எல்.முருகராஜ். நமது கல்விமுறையை வடிவமைத்த மெக்காலே தான் பிரிட்டிஷ் காலத்தில் இந்தியர்களுக்கான தண்டனைச் சட்டங்களையும் வகுத்தளித்தார். அவரை பொருத்த வரை உடலை அடைத்து வைக்க சிறைச்சாலை, மனதை அடைத்து வைக்க கல்விக் கூடம். வேதனையான விசயம் என்னவென்றால் நாம் இன்னும் ...

  Nijak Kadhai
  புவனா ஒரு ஆச்சர்யக்குறி!முகத்தின் சுருக்கங்களும்,குழி விழுந்த கண்களும்,வளைந்த முதுகும்,தளர்ந்த உடம்பும் கொண்டிருந்த அந்த மூதாட்டிக்கு எப்படியும் வயது 75 வயதிற்கு மேலிருக்கும்.அருகில் இருந்த நடுத்தர வயது பெண்ணின் கையைப்பிடித்தபடி அரை மணி நேரத்திற்கு மேல் நிறைய பேசிக்கொண்டிருந்தார்.அவர் ...

  முக்கிய நிகழ்வுகள்

  மேஷம்: நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். மனஉறுதி மிகவும் அவசியம். தொழில், வியாபாரத்தில் மறைமுகப் போட்டி அதிகரிக்கும். லாபம் சுமார். கண்களின் பாதுகாப்பில் அக்கறை தேவை.
  Chennai City News
  டாக்டர் எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக் கழக கணினி அறிவியல் துறை சார்பில் செஸ்டா 17 போட்டிகளின் துவக்க விழா நடந்தது. பல்கலைக் கழக தலைவர் ஏ.சி.எஸ். அருண்குமார், பதிவாளர் ...
  ஆன்மிகம் வசந்த நவராத்திரி உற்சவம்பிராஹ்மி பிரத்யங்கிரா மூலமந்திர மங்கள சண்டி மகா யக்ஞம், சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை,  காலை, 10:30 மணி முதல்.இடம்: சென்னை ஓம் ஸ்ரீ ...

  கடந்த வாரம் விமர்சித்தவர்கள்

  கடந்த வாரம் அதிகம் விமர்சித்த வாசகர்கள்

  இ மெயில் தேடி வரும் செய்திகள்

  OR
  Login with Dinamalar
  • தாய்வான் இளைஞர் தினம்
  • அயர்லாந்து, புகைப்பிடித்தலை பணியிடங்களில் தடை செய்த முதல் நாடானது(2004)
  • பூமி மணித்தியாலம், அனைத்துலக மயமாக்கப்பட்டது(2008)
  • யாஹூவின் 360 டிகிரி சேவை ஆரம்பிக்கப்பட்டது(2005)
  • மார்ச் 29 (பு) தெலுங்கு வருடபிறப்பு
  • ஏப்ரல் 01 (ச) புதுக்கணக்கு துவங்கும் நாள்
  • ஏப்ரல் 05 (பு) ஸ்ரீராம நவமி
  • ஏப்ரல் 09 (ஞா) மகாவீரர் ஜெயந்தி
  • ஏப்ரல் 09 (ஞா) சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் ஆராட்டு
  • ஏப்ரல் 09 (ஞா) பங்குனி உத்திரம்
  மார்ச்
  29
  புதன்
  துர்முகி வருடம் - பங்குனி
  16
  ஜமாதுல் ஆகிர் 29
  தெலுங்கு புத்தாண்டு