Dinamalar - No 1 Tamil News Paper
TVR
செவ்வாய், நவம்பர் 20, 2018,
கார்த்திகை 4, விளம்பி வருடம்
Advertisement
karunanidhi
Advertisement
Ayyappa Darshan
Dinamalar iPaper
Advertisement
சிவகங்கை;இதயத்தில் கிருமி தொற்றால் உயிருக்கு போராடும் சிவகங்கையைச் சேர்ந்த 7 வயது சிறுவன் ஸ்ரீசாருதீனுக்கு ...
Advertisement

உலக தமிழர் செய்திகள்

அமெரிக்கா
World News

ஹூஸ்டனில் குழந்தைகள் தினம்

 அமெரிக்காவில் நிறுவப்பட்ட ஒரு தன்னார்வல தொண்டு நிறுவனமான தமிழ்நாடு ...

பிறமாநில தமிழர் செய்திகள்
World News

டில்லியில் பரதநாட்டிய நிகழ்ச்சி

 புதுடில்லி : டில்லி அஸ்திகா சமாஜ் அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் ...

Advertisement
20-நவ-2018
பெட்ரோல்
79.31 (லி)
டீசல்
75.31 (லி)

பங்குச்சந்தை
Update On: 20-11-2018 15:59
  பி.எஸ்.இ
35474.51
-300.37
  என்.எஸ்.இ
10656.2
-107.20
Advertisement

'கஜா' புயல் நிவாரணம் : ரூ.1 கோடி வழங்கியது தி.மு.க.,

சென்னை: புயல் நிவாரண பணிகளுக்கு, ஒரு கோடி ரூபாய், புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள, நெல் ஜெயராமனுக்கு, ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவியை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வழங்கினார்.இது குறித்து, தி.மு.க., வெளியிட்ட அறிக்கை:புயலும், மழையும் பொது மக்களின் வாழ்க்கை நிலையை, தலைகீழாகப் புரட்டிப் போட்டிருக்கிறது. ...

கொடைக்கானல் - வத்தலக்குண்டு ரோடு சீரமைப்பு பணி: வாகனங்களால் தொய்வு

கொடைக்கானல்: 'கஜா' புயலின் தாக்குதலில் நிலைகுலைந்த வத்தலக்குண்டு - கொடைக்கானல் ரோடு சீரமைக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறை துவக்கினர்.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் 'கஜா' புயலின் கோரத்தாண்டவத்தில் நிலைகுலைந்தது. வத்தலக்குண்டு - கொடைக்கானல், பழநி ரோடு, அடுக்கம் ...

குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி

பெரம்பலுார்: கணவர் இறப்புக்கு காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அரியலுார் கலெக்டர் அலுவலகத்தில், இளம்பெண் ஒருவர், குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்றார்.அரியலுார் மாவட்டம், சிலம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர், ஜெயலட்சுமி, 30. இவரது கணவர் ரமேஷ், செப்., 20ம் தேதி, வீட்டில், துாக்கில் தொங்கிய ...

* தியானம் செய்தால் நல்ல சிந்தனை மனதிற்குள் நுழையும். கெட்ட சிந்தனைகள் மறைந்து விடும்.* தியானத்தின் சக்தியை எளிதாக நினைக்க ...
-பாரதியார்
Pokkisam
வரலாற்றுச் சிறப்பு மிக்க சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலை தினமலர்.டெம்பிள்.காம் என்ற இணையதளத்திற்காக படமெடுக்க போயிருந்தேன்.வைகுண்ட ஏகாதேசி போன்ற கூட்டம் நிரம்பிவழியும் நேரத்தில் பரபரப்பாய் படமெடுப்பது போல ...
Nijak Kadhai
சோகமேகம் சூழ்ந்திருக்கும் வீடு அதுவீட்டின் நடுக்கூடத்தில் இறந்தவர்களின் உடலை கெடாமல் பாதுகாக்கும் குளிர்சாதன பெட்டி மெல்லிய அதிர்வுடன் ஒடிக்கொண்டு இருக்கிறது.அந்தகுளிர்சாதன பெட்டிக்குள் இறந்து போன நாய் ஒன்று ...

கறை படிந்த மனங்கள்! 23hrs : 10mins ago

Special News நண்பர்களே, உங்கள் வீட்டில் அறுபதைத் தாண்டிய தாத்தா பாட்டிகள் இருந்தால் கேட்டுப்பாருங்கள் அவர்களின் அந்தக்கால வாழ்க்கையை ஆனந்தமாய் அசைபோட்டு சொல்லுவார்கள். அன்பை ...

23hrs : 28mins ago
புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுக்கும் பணியை, ஒரு வாரத்தில் முடிக்க, வேளாண் துறை ...
?????? ????? ??????? ?????????????? ...!
Chennai City News
தமிழக பள்ளிக்கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்ககம் சார்பில், 51வது தேசிய நூலக வார விழா மற்றும் இளம் படைப்பாளர் ...

கடந்த வாரம் விமர்சித்தவர்கள்

கடந்த வாரம் அதிகம் விமர்சித்த வாசகர்கள்
dinamalar-advertisement-tariff-2018

தினமலர் செயலிகளை உங்கள் மொபைலில் பெற ...

இ மெயில் தேடி வரும் செய்திகள்

OR
Login with Dinamalar
  • யுனிசெஃப் குழந்தைகள் தினம்
  • வியட்நாம் ஆசிரியர் தினம்
  • மைக்ரோசாஃப்ட்டின் விண்டோஸ் 1.0 வெளியிடப்பட்டது(1985)
  • உக்ரேன் குடியரசாக அறிவிக்கப்பட்டது(1917)
  • ஜெர்மனியின் நாணயம் பேப்பியர்மார்க், ரெண்டென்மார்க் ஆல் மாற்றப்பட்டது(1923)
  • நவம்பர் 21 (பு) மிலாடிநபி
  • நவம்பர் 23 (வெ) திருக்கார்த்திகை
  • நவம்பர் 23 (வெ) ஸ்ரீ சத்ய சாய்பாபா பிறந்த தினம்
  • டிசம்பர் 18 (செ) வைகுண்ட ஏகாதசி
  • டிசம்பர் 23 (ஞா) ஆருத்ரா தரிசனம்
  • டிசம்பர் 25 (செ) கிறிஸ்துமஸ்
நவம்பர்
20
செவ்வாய்
விளம்பி வருடம் - கார்த்திகை
4
ரபியுல் அவ்வல் 11
திருவண்ணாமலை சிவன் தேர்
 
 

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X