Dinamalar - No 1 Tamil News Paper
TVR
வியாழன், நவம்பர் 15, 2018,
ஐப்பசி 29, விளம்பி வருடம்
Advertisement
karunanidhi
Advertisement
guru peyarchi palangal 2018
Dinamalar iPaper
Advertisement
Advertisement
Advertisement
15-நவ-2018
பெட்ரோல்
80.26 (லி)
டீசல்
76.19 (லி)

பங்குச்சந்தை
Update On: 14-11-2018 16:00
  பி.எஸ்.இ
35141.99
-2.50
  என்.எஸ்.இ
10576.3
-6.20
Advertisement

நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி

கொழும்பு : ராஜபக்சேவுக்கு எதிராக, இலங்கை பார்லிமென்டில், எதிர்க்கட்சிகள் கொண்டு ...
சிங்கப்பூர் : ''நிதி தொழில்நுட்பத்தால், இந்தியா மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. ...

'ரபேல்' தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுடில்லி: 'ரபேல் போர் விமானம் வாங்கும் ஒப்பந்தத்தில், விலை நிர்ணயிக்கப்பட்டது குறித்து, ...

வெற்றிகரமாக விண்ணிற்கு சென்றது

சென்னை : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, 'இஸ்ரோ' அதிநவீன தகவல் தொடர்பு சேவைக்காக, ...

தர்மசங்கடத்தில் கேரள அரசு

சபரிமலை: நவ., 17-ம் தேதி சபரிமலை வருவதாக திருப்தி தேசாய் வெளியிட்டுள்ள அறிவிப்பு கேரள ...

அதிமுக - பாஜ ஆட்சியை வீழ்த்துவோம்

சென்னை : 'அ.தி.மு.க., - பா.ஜ., ஆட்சிகளை வீழ்த்த, கருணாநிதியின் நினைவை போற்றும், 100வது நாளில், ...

அரசியலுக்கு வந்தது ஏன்?

சென்னை: ''என் எஞ்சிய வாழ்நாளில், தமிழகத்திற்கு சேவை செய்வதற்காகவே, அரசியலுக்கு ...

கஜா புயல் தாக்குமா?

சென்னை : வங்க கடலில் உருவாகி, பல நாட்களாக மிரட்டும், 'கஜா' புயல், இன்று மாலை கடலுாருக்கும், ...
Like Dinamalar

சபரிமலை விவகாரத்தில் பினராயி விஜயன் சதி : எச்.ராஜா குற்றச்சாட்டு

மதுரை: 'சபரிமலை புனிதத்தை கெடுக்க, கேரள முதல்வர் பினராயி விஜயன் சதி செய்கிறார்,'' என, பா.ஜ., தேசிய செயலர், எச்.ராஜா கூறினார்.மதுரையில் நேற்று அவர் அளித்த பேட்டி:சபரிமலையில், 10 - 50 வயதிற்குட்பட்ட பெண்களை அனுமதிக்கும் பிரச்னையில், உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அளித்த உத்தரவு, அரசியலமைப்பு சட்டத்தை ...

நிலவேம்பு  கஷாயம் வழங்கிய மணமக்கள்

விழுப்புரம்: ஆரோவில் அருகில், திருச்சிற்றம்பலத்தில், திருமணத்திற்கு வந்த உறவினர்களுக்கு, மணமக்கள், நிலவேம்பு கஷாயம் வழங்கினர். சென்னை, சாலிகிராமத்தைச் சேர்ந்த சேகர் - சாந்தி தம்பதியின் மகள் கீர்த்தி, 26. புதுச்சேரி சத்தியதரன் - சுகுணா தம்பதியின் மகன் பிரகாஷ், 32. இவர்களது ...

மாணவிகள் உட்பட நால்வருக்கு அரிவாள் வெட்டு: அரசு பஸ் டிரைவர் கைது

நாகர்கோவில், நவ.15--அருமனை அருகே தனியார் பள்ளிக்குள் புகுந்து, இரண்டு மாணவியர் உட்பட, நான்கு பேரை அரிவாளால் வெட்டிய அரசு பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.குமரி மாவட்டம், அருமனை அருகே, சிதறாலில் என்.எம். வித்யா கேந்திரா சி.பி.எஸ்.இ., மேல்நிலைபள்ளி உள்ளது. இப்பள்ளியில் நேற்று காலை, 10ம் ...

விஜய் பட எதிர்ப்பில் அடக்கி வாசித்த தஞ்சை அ.தி.மு.க.,

''டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த, சொந்த செலவுல களம் இறங்கிட்டார் ஓய்...'' என, பெஞ்ச் அரட்டையை ஆரம்பித்தார் குப்பண்ணா.''யாரைச் சொல்றீங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.''நெல்லை மாவட்டம், நாங்குநேரி தொகுதி, காங்கிரஸ், எம்.எல்.ஏ., வசந்தகுமார் தான்... இவர், தன் தொகுதியில, டெங்கு பாதிப்புகளை தடுக்க, ...

டவுட் தனபாலு

அ.ம.மு.க., துணை பொதுச் செயலர் தினகரன்: ஜெ., மூலம், எம்.எல்.ஏ., ஆன, ௧௮ பேரின் பதவியை பறித்தது, முதல்வர் பழனிசாமிக்கு கிடைத்துள்ள தற்காலிக வெற்றி தான். தேர்தல் வரும்போது, இவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர்.டவுட் தனபாலு: உங்க பக்கம் வந்ததால், தகுதி நீக்கம் செய்யப்பட்ட, 18 பேர்

ஆன்மிக சிந்தனை

* சொல்வது யாருக்கும் எளிதானது. ஆனால், வாக்களித்த படி நடந்து கொள்வது மிக கடினமானது. * அணிகலன் பலவானாலும் தங்கம் ஒன்றே. அது போல ...
-சத்யசாய்
Nijak Kadhai
இரண்டு வயது குழந்தைகள் தொடர்பாக ஆலோசனை கூறும், குழந்தைகள் நல மருத்துவர், தனசேகர் கேசவலு: உங்கள், 2 வயது மகன், மகளுடன் நிறைய விளையாட வேண்டும்; அதையும் வித விதமாக விளையாட வேண்டும். அவர்கள் விளையாட, தன் வயதில் உள்ள பிள்ளைகள் வேண்டும். ...
Nijak Kadhai
என்.மதியழகன், பெண்ணாடம், கடலுார் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: 'அனைத்து விஷயங்கள் குறித்தும், தினகரன் பேசுகிறார்; ஒரு முறை கூட, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் செயல்பாட்டை விமர்சிக்கவில்லை' என, தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ...
Pokkisam
பொதுவாக செராமிக் என்பது களிமண், சிர்கோனியா போன்றவற்றை மூலப் பொருட்களாகக் கொண்டது. அடிப்படையில் வீட்டிற்கு அழகு சேர்க்கும் வண்ணமயமான கலைப்பொருட்கள் மற்றும் டைல்ஸ் கற்களில் இருந்து செயற்கை பற்கள் உருவாக்குவது வரை ...
Nijak Kadhai
கிட்டத்தட்ட ஒரு வருட கால உழைப்பிற்கு கடந்த வாரம் பயன் கிடைத்தது,ஆம் சமூகத்தில் ஒதுக்கிவைக்கப்பட்ட அல்லது ஒதுங்கிக்கிடந்த மாற்றுத்திறனாளிகளை ஜோடி சேர்த்து அவர்களுக்கு திருமணம் செய்துவைக்கும் நிகழ்வு சுபமாக ...

இஸ்ரேலியர்களை 'கட்டிப்போட்ட' அருணா சாய்ராம் இசை நிகழ்ச்சி 6hrs : 31mins ago

Special News ஜெருசலேம்: ஜெருசலேமில் நடந்த அருணா சாய்ராமின் கர்நாடக இசை நிகழ்ச்சி இஸ்ரேலியர்களை பெரிதும் கவர்ந்தது. ஜெருசலேமில் வருடாந்திர கொண்டாட்டங்களையொட்டி, மிகப்பெரிய ...

7hrs : 35mins ago
ராஜபக்சேவை எதிர்த்து, 2015ல், ஆட்சி அமைத்தவர்கள், ரணில் விக்கிரமசிங்கே மற்றும் சிறிசேன. மூன்று ஆண்டுகள் ...
மேஷம்: நடைமுறை வாழ்வில் இருந்த குறுக்கீடு விலகும். தொழில் வியாபார வளர்ச்சியால் அதிக வருமானம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு விவகாரங்களில் அனுகூலத் தீர்வு வரும். பெண்கள் குடும்பத்துடன் விருந்து, விழாவில் பங்கேற்பர்.
Chennai City News
சென்னை, ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி சார்பில் சிறுநீரகங்களை பாதுகாப்பது ...
Chennai City News*ஆன்மிகம் *மகா கந்த சஷ்டி மகோற்சவம்l சந்தன காப்பு, ஏகாந்த சேவை: *இரவு, 7:00. இடம்: சென்னை குமரகோட்டம் சிவசுப்ரமணிய சுவாமி கோவில், 105, சுபாஷ் சந்திரபோஸ் சாலை, சவுகார்பேட்டை, சென்னை - 79.l மகா கந்த ...

கடந்த வாரம் விமர்சித்தவர்கள்

கடந்த வாரம் அதிகம் விமர்சித்த வாசகர்கள்
dinamalar-advertisement-tariff-2018

தினமலர் செயலிகளை உங்கள் மொபைலில் பெற ...

இ மெயில் தேடி வரும் செய்திகள்

OR
Login with Dinamalar
 • பிரேசில் குடியரசு தினம்(1889)
 • பாலஸ்தீன விடுதலை தினம்(1988)
 • இந்தியாவில் ஜார்க்கண்ட் தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது(2000)
 • உலகின் முதல் மைக்ரோபுரோசசரான 4004 ஐ இன்டெல் நிறுவனம் வெளியிட்டது(1971)
 • வெனின்சுலா ஐநாவில் இணைந்தது(1945)
 • நவம்பர் 21 (பு) மிலாடிநபி
 • நவம்பர் 23 (வெ) திருக்கார்த்திகை
 • நவம்பர் 23 (வெ) ஸ்ரீ சத்ய சாய்பாபா பிறந்த தினம்
 • டிசம்பர் 18 (செ) வைகுண்ட ஏகாதசி
 • டிசம்பர் 23 (ஞா) ஆருத்ரா தரிசனம்
 • டிசம்பர் 25 (செ) கிறிஸ்துமஸ்
நவம்பர்
15
வியாழன்
விளம்பி வருடம் - ஐப்பசி
29
ரபியுல் அவ்வல் 6
அஷ்டமி
 
 
சினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X