Dinamalar - No 1 Tamil News Paper
TVR
புதன், ஏப்ரல் 25, 2018,
சித்திரை 12, விளம்பி வருடம்
Advertisement
IPL 2018
Advertisement
Like Dinamalar
Advertisement
காங்கிரஸ்
பா.ஜ.,
Advertisement

உலக தமிழர் செய்திகள்

சிங்கப்பூர்
World News

சிங்கப்பூரில் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : பிரதமர் லீ பங்கேற்பு

தென் கிழக்கு ஆசியாவின் திருப்பதி- சிங்கப்பூரின் ஶ்ரீவைகுண்டம் என்றெல்லாம் பக்தர்களால் போற்றப்படும் சிராங்கூன் சாலை ஶ்ரீ சீனிவாசப் பெருமாள் ஆலய ...

(1)
பிறமாநில தமிழர் செய்திகள்
World News

டில்லி தமிழ் சங்கத்தில் மகளிர் விழா

 டில்லி தமிழ் சங்கம் வருடாவருடம் மகளிர் விழாவை சிறப்பாக கொண்டாடி வருகிறது. குழந்தைகள் பரீட்சை காரணமாக சற்று தள்ளி இம்மாதம் கொண்டாடபட்டது. தமிழர் ...

Advertisement
25-ஏப்-2018
பெட்ரோல்
77.43 (லி)
டீசல்
69.56 (லி)

பங்குச்சந்தை
Update On: 24-04-2018 15:59
  பி.எஸ்.இ
34616.64
165.87
  என்.எஸ்.இ
10614.35
29.65
Advertisement

பயணங்கள் பாதுகாப்பாய் அமையட்டும்:ஏப்.23--30 சாலை பாதுகாப்பு வார விழா

Special News இந்திய சாலைப் போக்குவரத்து துறை கணக்கின்படி 2015 ஆண்டில் 54,72,144 கிலோ மீட்டர் சாலைகள் இருக்கின்றன. இச்சாலைகளில் 21 கோடி வாகனங்கள் மக்களைச் சுமந்து செல்வதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ...

பயங்கரவாதம் எதிர்ப்பு நடவடிக்கை

பீஜிங் : ''பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் நாடுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' ...
மண்டலா: ''நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களும் வளர்ச்சி அடைவதற்கான நடவடிக்கைகளை மத்திய ...

ராகுல் விரைவில் தமிழகம் வருகை

''காங்கிரஸ் தலைவர் ராகுல், விரைவில், தமிழகம் வரவுள்ளார். மாநிலம் முழுக்க சுற்றுப்பயணம் ...

'தூக்கிலிடும் முறையே சரியானது

புதுடில்லி:'குற்றவாளிகளுக்கான மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு, துாக்கிலிடும் முறையே ...

'குட்கா' விவகாரத்தில் யாரும் தப்ப முடியாது

சென்னை: 'குட்கா வழக்கின் விசாரணை அதிகாரிகளை மாற்ற, துணை போகும் உயரதிகாரிகளும், விசாரணை ...

'ஊழலை ஒரே நாளில் ஒழிக்க முடியாது'

சென்னை:'-'ஊழலை ஒரே நாளில் ஒழிக்க முடியாது. முதலில் குறைக்க வேண்டும்; அடுத்து தடுக்க ...

போராட்டத்தால் சென்னைவாசிகள் திணறல்

சென்னையில், சமீப நாட்களாக, பல்வேறு பிரச்னைகளுக்காக, போராட்டத்திற்கு அனுமதி கேட்கும் ...

காமராஜர் பல்கலை பேராசிரியர் கைது

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில், மதுரை காமராஜர் பல்கலை பேராசிரியர் ...
Arasiyal News தூக்கி எறிவேன் : தினகரன் எச்சரிக்கை
'நேற்று முளைத்த காளான்' - ''தினகரனுடன் இனி இணைந்து செயல்பட மாட்டேன்,'' என, சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறினார்.மன்னார்குடியில், நேற்று அவர் அளித்த பேட்டி: இனிவரும் காலத்தில், தினகரனுடன் இணைந்து செயல்பட மாட்டேன். அ.ம.மு.க., என, தனி கட்சி துவங்கியதை ஏற்க முடியாது. இக்கட்சி, நேற்று ... மேலும் படிக்க
மேலும் அரசியல் செய்திகள்...
General News ரயில் டிக்கெட் தமிழில் அறிமுகம்
சென்னை: தமிழில் அச்சிடப்பட்ட, முன்பதிவில்லா இரண்டாம் வகுப்பு ரயில் டிக்கெட், தமிழகத்தில், 10 ரயில் நிலையங்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில், சென்னை மற்றும் திருச்சி கோட்டங்களில், சென்னை சென்ட்ரல், எழும்பூர், கடற்கரை, திருச்சி உட்பட, 10 ரயில் நிலையங்களில், தமிழில் அச்சிடப்பட்ட, ...மேலும் படிக்க
மேலும் பொது செய்திகள்...
Incident News பீர் குடித்து மாணவியர் கும்மாளம்
வேலுார்: வேலுார் கோட்டையில், பீர் குடித்து, ஆட்டம் போட்ட, கல்லுாரிமாணவியரின் வீடியோ, வேகமாக பரவி வருகிறது.சென்னையில் பல்வேறு கல்லுாரிகளில் படிக்கும், 12 மாணவியர், வேலுார் கோட்டையைச் சுற்றிப் பார்க்க நேற்று முன்தினம் வந்தனர். கோட்டை மதில் சுவர், சுற்று பாதைக்கு சென்ற, நான்கு மாணவியர், தாங்கள் ...மேலும் படிக்க
மேலும் சம்பவம் செய்திகள்...

ஆன்மிக சிந்தனை

*மற்றவர் உன்னை எப்படி நடத்தினாலும், நீ கோபப்படாதே. *கடவுள் வழிபாடே உண்மையான உதவியும், மகிழ்ச்சியுமாக இருக்கிறது. *செயல்கள் ...
-ஸ்ரீ அன்னை
மேலும் படிக்க
6hrs : 11mins ago
பிளஸ் 1, பிளஸ் 2வில், மொழி பாடங்களில், இரண்டு தாள் முறையை மாற்றி, ஒரே தேர்வாக நடத்த, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். இதனால், மாணவர்களின் மன அழுத்தம் குறைவதுடன், தேர்வுத் ...

Nijak Kadhai
இயற்கை விவசாயம் தான் 'பெஸ்ட்!'தமிழ்நாடு வேளாண் பல்கலையில் ஓய்வு பெற்ற பேராசிரியரும், விவசாயத்தில் ஈடுபட்டு வருபவருமான பெருமாள்: காஞ்சிபுரம் மாவட்டம், சித்திரைவாடி கிராமத்தைச் சேர்ந்தவன் நான். அப்பா, அம்மா இருவருமே, பள்ளி வாசலை கூட மிதித்ததில்லை; விவசாயம் தான் குடும்பத் தொழில். நான் ...

'மெர்குரி' படமல்ல போராட்டம்
மேஷம்: நினைத்த செயல் எளிதில் நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும். சேமிக்கும் விதத்தில் வருமானம் வரும். பெண்கள் விரும்பிய பொருட்களை வாங்குவர். பிள்ளைகளால் குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கும்.
Chennai City News
சென்னை, எழும்பூரில், உலக புத்தக தினத்தை முன்னிட்டு, பல நூற்றாண்டுகளுக்கு முன் வெளியான பழமையான புத்தகங்கள் சென்னை கன்னிமரா நூலகத்தில் பார்வையாளர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.... ...
ஆன்மிகம் சித்திரை பெருவிழாl மேனா பல்லக்கு காலை. யானை வாகனம் மாலை. இடம்: காமகலா காமேஸ்வரி உடனாய காமேஸ்வரர் கோவில், ராஜா அனுமந்தலாலா தெரு, திருவல்லிக்கேணி, சென்னை - 5. 044-2381 ...

கடந்த வாரம் விமர்சித்தவர்கள்

கடந்த வாரம் அதிகம் விமர்சித்த வாசகர்கள்

இ மெயில் தேடி வரும் செய்திகள்

OR
Login with Dinamalar
  • சர்வதேச மலேரிய விழிப்புணர்வு தினம்
  • போர்ச்சுகல் விடுதலை தினம்(1974)
  • வானொலியை கண்டுபிடித்த மார்க்கோனி பிறந்த தினம்(1874)
  • அமெரிக்கா, ஸ்பெயின் மீது போரை அறிவித்தது(1898)
  • ஏப்ரல் 25 (பு) மதுரை மீனாட்சி பட்டாபிஷேகம்
  • ஏப்ரல் 27 (வெ) மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்
  • ஏப்ரல் 28 (ச) நரசிம்மர் ஜெயந்தி
  • ஏப்ரல் 28 (ச) மதுரை மீனாட்சி தேர் திருவிழா
  • ஏப்ரல் 29 (ஞா) சித்ரா பவுர்ணமி
  • ஏப்ரல் 30 (தி) கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளல்
ஏப்ரல்
25
புதன்
விளம்பி வருடம் - சித்திரை
12
ஷாபான் 8
மதுரை மீனாட்சி பட்டாபிஷேகம்
 
 
சினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications