( Updated :17:24 hrs IST )
வியாழன் ,செப்டம்பர்,29, 2016
புரட்டாசி ,13, துர்முகி வருடம்
TVR
Advertisement
தாக்குதல்: ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சி
Advertisement
  • 1 hr ago

    சென்னையில் நேற்று இரவு பெய்த மழையில் நீ ச்சல் குளம் போல் காட்சியளிக்கும் எம் .ஏல்.ஏ., விடுதி சாலை.படம். சுரேஷ் கண்ணன்.

  • 6 hrs ago

    காவிரியில் ஓடி வரும் நீரும், இருபுறமும், மரங்களும் கண்களை கவரும் அழகின் பின்னணியில் கம்பீரமாக காட்சியளிக்கும் தஞ்சாவூர் பெரிய கோவில்.

  • 8 hrs ago

    சென்னையில் நேற்று இரவில் பெய்த மழையில் நீ ச்சல் குளம் போல் காட்சியளிக்கும் கோயம்பேடு மார்கெட்.படம்.சுரேஷ் கண்ணன்.

  • 10 hrs ago

    கடலில் மீன் பிடித்து ஏரி வழியாக கரை திரும்பிய படகுகள். இடம்: பழவேற்காடு லைட் ஹவுஸ் குப்பம்.

  • 13 hrs ago

    மதுரை வைகை ஆற்றில் சில நாட்களுக்கு முன் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் நிறம் கூட கலையாமலும், கரையாமலும் உள்ளன. இடம் : கல்பாலம்.

  • 15 hrs ago

    ஊட்டி தாவரவியல் பூங்காவின் புல் தரையை பராமரிக்கும் விதமாக, தண்ணீர் பாய்ச்சும் பணி நடந்து வருகிறது.

  • 18 hrs ago

    தடையை மீறி பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதால் போலீசார் தடுத்ததால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் பா.ஜ., தேசிய செயலாளர் எச்.ராஜா. படம் எஸ்.ரமேஷ்.

  • 19 hrs ago

    முதல்வர் ஜெயலலிதா பூரண உடல்நலம் பெற வேண்டி கரூர் மாரியம்மன் கோவிலில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் அ.தி.மு.க., நிர்வாகிகள் தங்க தேர் இழுத்து வழிப்பட்டனர்

Advertisement
Advertisement
Sundal Contest
Indian Imprints
என்னதான் இருக்கு உள்ளே ...

பேராசிரியை கொலை வழக்கு: காமக்கொடூரனுக்கு தூக்கு

கோவை: பேராசிரியை கொலை வழக்கில், காமுகனுக்கு, துாக்கு தண்டனை விதித்து, கோவை மகளிர் கோர்ட் ...

கோர்ட்- 7hrs : 19mins ago

எய்ட்ஸ் பாதித்த மனைவிக்கு ஜீவனாம்சம்

தானே: எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்கு ஜீவனாம்சம் அளிக்கும்படி, கணவருக்கு, ...

- 7hrs : 16mins ago

பிச்சைக்காரரிடம் இருந்தது ரூ.28,000

பந்தலுார்: மனநலம் பாதிக்கப்பட்ட பிச்சைக்கார முதியவரிடம், 28 ஆயிரம் ரூபாய் இருந்தது, ...

பொது- 18hrs : 31mins ago

கட்டண சிறை: ஐ.டி.,ஊழியர்கள் மகிழ்ச்சி

ஐதராபாத்: தெலுங்கானா மாநில சிறையில், கட்டணம் செலுத்தி தங்கி செல்லும் வசதி துவங்கப்பட்ட ...

பொது- 19hrs : 2mins ago

ஷிமோன் பெரெஸ் மரணம்

ஜெருசலேம்: இஸ்ரேல் முன்னாள் அதிபர் ஷிமோன் பெரெஸ், ௯௩, உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். ...

உலகம்- 17hrs : 59mins ago

சுயவேலை சுகவாழ்வு!

'உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில்உண்டுகளித் திருப்போரை நிந்தனை ...

சிறப்பு கட்டுரைகள்- 17hrs : 5mins ago

ஆசிய பீச் கபடி: இந்திய பெண்கள் தங்கம்

ஆசிய பீச் கபடி போட்டியில் இந்திய பெண்கள் அணி தங்கம் வென்றது. இந்திய ஆண்கள் அணி, பாகிஸ்தானிடம் வீழ்ந்து, வெள்ளி கைப்பற்றியது. ஆசிய பீச் விளையாட்டு, வியட்நாமில் உள்ள டனாங்கில் நடந்தது. இதன் பெண்கள் கபடி பைனலில், இந்தியா, தாய்லாந்து அணிகள் ... ...

விளையாட்டு- 19hrs : 47mins ago

மீண்டும் வருகிறார் யுவராஜ் சிங்

ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் யுவராஜ் சிங் மீண்டும் இடம் பெறுவார் எனத் தெரிகிறது. இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதில் துவக்க வீரராக இருந்த லோகேஷ் ராகுல், தொடையின் ... ...

விளையாட்டு- 19hrs : 14mins ago

ரஜினியை சந்திக்க விரும்பும் வீராங்கனை பி.வி.சிந்து!

கடந்த சில தினங்களுக்கு முன்புதான் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி நடிகர் ரஜினியை ...

கோலிவுட் செய்திகள்- 7hrs : 29mins ago

இந்திய திரைப்பட வரலாற்றில் புதிய சாதனை படைக்கும் தேவி!

ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள தேவி படம் அக்டோபர் 7-ந்தேதி திரைக்கு வருகிறது. இதில் மூன்று ...

கோலிவுட் செய்திகள்- 7hrs : 27mins ago

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நவராத்திரி விழா ஏற்பாடு!

மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நவராத்திரி உற்சவம் அக்.,2 முதல் 10 வரை நடக்கிறது. இணை ...

இன்றைய செய்திகள்- 6hrs : 6mins ago

அருள்மிகு சந்திரமவுலீஸ்வரர் திருக்கோயில்

மூலவர் மும்முக லிங்கமாக காட்சி தருகிறார். இது வேறு எங்கும் காணமுடியாத அற்புத திருக்காட்சி ஆகும். காளி கோயிலின் ...

கோயில்கள் 
1 2 3 4 5 6 7 8 9 10 11 12
இந்துார்: 'பேஸ்புக்' சமூக வலைதளத்தில், பெண்ணாக அறிமுகமான வாலிபரால், இளம்பெண் குத்தி கொல்லப்பட்டார்; அதை தடுக்க முயன்ற, அந்த ...
Advertisement
காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் உமாபாரதி தலைமையில் இரு மாநில ஆலோசனை கூட்டம் டில்லியில் நடந்தது. இரு தரப்பினரும் ஒருங்கிணைந்து போகுமாறு இரு தரப்பு கைகளையும் அமைச்சர் கோர்த்து வைத்தார்.
Advertisement
Advertisement

உலக தமிழர் செய்திகள்

சிங்கப்பூர்
World News

சிங்கப்பூரில் உரையரங்கம்

சிங்கப்பூர்: சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழக நாற்பதாம் ஆண்டு விழாவையொட்டி உரையரங்கம் நடைபெற்றது. கழகத் தலைவர் நா.ஆண்டியப்பன் தலைமை ஏற்றார். ...

Comments
பிறமாநில தமிழர் செய்திகள்
World News

தலைநகரில் 1ம் தேதி நவராத்திரி விழா ஆரம்பம்

புதுடில்லி: கிழக்கு டில்லி, வசுந்தரா என்க்ளேவ், ஸ்ரீ சங்கடஹர கணபதி கோயிலில் அக்டோபர் 1ம் தேதி முதல்நவராத்திரி விழா நடைபெற உள்ளது. நாள்தோறும் காலை 09:30 ...

Comments
Advertisement

பங்குச்சந்தை
Update On: 29-09-2016 15:31
  பி.எஸ்.இ
27827.53
-465.28
  என்.எஸ்.இ
8591.25
-153.90

பொறாமையை ஒழித்தால்... இருதயத்தை காக்கலாம் இன்று உலக இருதய தினம்!

Special News தேவையற்ற பழக்கங்களை தவிர்ப்பதே இருதயத்திற்கு பலம். புகை பழக்கத்தை நிறுத்துவோம்... இருதயத்தை காப்போம். இந்தியாவில் நாளுக்கு நாள் இருதய நோய்களால் பாதிக்கப்படுபவர்கள் அதிகரித்துள்ளனர்.புகை பழக்கம்: புகை பிடிப்பதன் தீமைகள் குறித்தும், அதை விலக்குவதற்காக எடுக்க வேண்டிய முறைகள் குறித்தும் சர்வதேச அளவில் கட்டுரைகளும், நுால்களும் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. புகை ...

அரிசி, கோதுமை விலை உயர்வு

புதுடில்லி:உணவு பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றாத, தமிழகம் மற்றும் கேரளாவுக்கு நெருக்கடி ...
புதுடில்லி:'பயங்கரவாதத்துக்கு ஆதர வாக செயல்படும் பாகிஸ்தானில் நடக்க உள்ள, 'சார்க்' ...

சித்தராமையா டில்லி பயணம்

பெங்களூரு: ''காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக, இரு மாநில பிரதிநிதிகள் கூட்டத்தில் ...

பிளாஸ்டிக் பையில் பிணம்

பாட்னா: ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுக்கா ததால், பிரேத பரிசோதனைக்காக, பிணத்தை பிளாஸ்டிக் ...

ஜெ., வீடு திரும்புவது எப்போது?

சென்னை:மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள, முதல்வர் ஜெயலலிதா, எப்போது வீடு திரும்புவார் ...

தி.மு.க.,விலும் தீவிர வசூல் வேட்டை

சென்னை மாநகராட்சியைக் கைப்பற்றும் முனைப்போடு, தேர்தல் களத்தில் குதித்துள்ள தி.மு.க., ...

வெறிச்சோடியது தே.மு.தி.க., அலுவலகம்

தே.மு.தி.க., அலுவலகம் வருவதை தவிர்த்து, வீட்டில் இருந்தபடியே, விஜயகாந்த், கட்சி பணி களை ...

பருப்பு கொள்முதல் 'டெண்டர்' ரத்து?

ரேஷன் பருப்பு கொள்முதல், டெண்டரில் பங்கேற்ற நிறுவனங்கள், அதிக விலை புள்ளி வழங்கியதால், அதை ...
Arasiyal News சென்னையில் பா.ஜ., ஆர்ப்பாட்டம் : தமிழிசை, ராஜா கைது
சென்னை: கோவை இந்து முன்னணி பிரமுகர் கொலையை கண்டித்து, சென்னையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்த பா.ஜ., கட்சியினர் 500 பேரை போலீசார் கைது செய்தனர்.கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார், கடந்த சில நாட்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்து பா.ஜ., சார்பில் மாபெரும் ... மேலும் படிக்க
மேலும் அரசியல் செய்திகள்...
General News சோழர் துறைமுகம்: ஆய்வில் கண்டுபிடிப்பு
சென்னை: 'தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள, மந்திரிப்பட்டினம் கிராமம், சோழர் காலத்தில், துறைமுகமாக இருந்திருக்கலாம்' என, தமிழ் பல்கலையின், கடல்சார் தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, தஞ்சை தமிழ் பல்கலையின், கடல்சார் தொல்லியல் துறை பேராசிரியர், ராஜவேலு கூறியதாவது: தஞ்சை ...மேலும் படிக்க
மேலும் பொது செய்திகள்...
Incident News இலவச வேட்டி: கேரளாவில் அமோக விற்பனை
தஞ்சாவூர்: தமிழக அரசின், விலையில்லா வேட்டிகள், கேரளாவின் பல பகுதிகளில் விற்பனை செய்யப்படுகின்றன.கேரளா தலைநகர், திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோவிலுக்கு, ஆண்கள் வேட்டியும், பெண்கள் சேலையும் அணிந்து செல்ல வேண்டும் என்பது நடைமுறை. இதனால், புதிதாக கோவிலுக்கு ...மேலும் படிக்க
மேலும் சம்பவம் செய்திகள்...
* பிறருக்கு உதவி செய்து வாழ்வதையே வாழ்வின் லட்சியமாக ஏற்று செயல்படுங்கள்.* கடவுளை முழுமையாக நம்பினால் வாழ்வில் நல்லொழுக்கம் ...
-சத்யசாய்
மேலும் படிக்க
16hrs : 26mins ago
மின் வாரியத்தில், பல கோடி ரூபாய் செலவு செய்யும் பிரிவுகள், இணையதள, 'டெண்டர்' கோர தயக்கம் காட்டி வருகின்றன.தமிழ்நாடு மின் வாரியத்தில், நிலக்கரி, உபகரணங்கள், ... Comments (5)

Nijak Kadhai
பெண்கள் எழுதினால்பெரிய விஷயமாகிவிடுகிறது!கவிஞர் குட்டி ரேவதி: நான், திருநெல்வேலி யில், 1993 - 1998 வரை, சித்த மருத்துவம் படித்தேன். அது, ஒரு ஐந்து ஆண்டு புரபஷனல் கோர்ஸ். தமிழ் சித்த மருத்துவர் என்பதால், தமிழ் மீதுள்ள ஈர்ப்பு, எழுத்துப் பக்கம் படர்ந்தது. அப்போது, 'காஞ்சனை திரைப்பட இயக்கம்' என்பது, மிக ...

Nijak Kadhai
குட்டையை வீணாக குழப்ப வேண்டாம்!கா.இர.குப்புதாசு, செஞ்சி, விழுப்புரம் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: காவிரி பிரச்னையில், முன்னாள் பிரதமர் இந்திரா தயவை பெற வேண்டி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கை வாபஸ் பெற்றது, கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்தது, முல்லைப் பெரியாறு விவகாரத்தில் ...

Pokkisam
சிங், இண்டஸ்ட்ரியல் போட்டோகிராபியில் கிங்...எஸ்.என்.சிங்.மெக்கானிக்கல் என்ஜீனிரிங் முடித்துவிட்டு ஒரு பேட்டரி நிறுவனத்தில் பதினைந்து ஆண்டுகாலம் சராசரி குடும்பஸ்தனாக வாழ்ந்தார்.ஆனால் அந்த வாழ்க்கையில் அவருக்கு திருப்பதியில்லை பள்ளிக்கூட நாட்களில் இருந்தே புகைப்படக்கலை மீது நாட்டம் ...

Nijak Kadhai
லட்சியமே உன் மறுபெயர் சத்யாவா?..அது ஒரு ஞாயிற்றுக்கிழமை சினிமா,சீரியல்,ஒட்டல் என்று நான்கு சுவருக்குள் மதுரையே முடங்கிக்கிடக்கிறது.அதே நாளில் அதே வேளையில் சுற்றுலா தலமான மதுரை தெப்பக்குளத்தின் பக்கம் ஒரு பஸ்சில் வந்திறங்குகிறார் ஒல்லியான ஒரு இளம் பெண்.கறுப்பு டிசர்ட்டுடன் காணப்பட்ட ...

நடிப்பதை விட நல்ல பெயர் எடுப்பதே முக்கியம்

முக்கிய நிகழ்வுகள்

மேஷம்: இடையூறு செய்பவரை அடையாளம் கண்டு விலகுவீர்கள். தொழில், வியாபாரத்தில், லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். வாகனத்தில் மித வேகம் பின்பற்றுவது நல்லது.
Chennai City News
லேடீஸ் ஸ்பெஷல் பெண்கள் மாத இதழின் 20ஆம் ஆண்டு தொடக்க விழா தேனாம்பேட்டையில் நேற்று நடந்தது. இதில் எழுத்தாளர் சுப்பரபாலனை கவுரவித்த தொழிலதிபர் நல்லி குப்புசாமி. அருகில் ...
ஆன்மிகம் குரு பூஜை விழாதேவாசிரியன் திருமுறை மண்டபத்தின் 16வது ஆண்டு விழா, அருணந்தி சிவம் சுவாமிகளின் குரு பூஜை, பங்கேற்பு: திருப்பனந்தாள் சு.ராஜேஸ்வரன்இரவு 7:00 மணி. ...

கடந்த வாரம் விமர்சித்தவர்கள்

கடந்த வாரம் அதிகம் விமர்சித்த வாசகர்கள்

இ மெயில் தேடி வரும் செய்திகள்

OR
Login with Dinamalar
  • உலக இதய தினம்
  • சர்வதேச காபி தினம்
  • அர்ஜெண்டீனா கண்டுபிடிப்பாளர்கள் தினம்
  • ஓமன், அரபுக் கூட்டமைப்பில் இணைந்தது(1971)
  • ஜான் ரொக்பெல்லர், உலகின் முதலாவது கோடீஸ்வரர் ஆனார்(1916)
  • செப்டம்பர் 30 (வெ) மகாளய அமாவாசை
  • அக்டோபர் 02 (ஞா) காந்தி ஜெயந்தி
  • அக்டோபர் 02 (ஞா) நவராத்திரி ஆரம்பம்
  • அக்டோபர் 02 (ஞா) தினமலர் நிறுவனர் டி.வி.ஆரின் 108வது பிறந்த தினம்
  • அக்டோபர் 10 (தி) சரஸ்வதி பூஜை
  • அக்டோபர் 11 (செ) விஜயதசமி
செப்டம்பர்
29
வியாழன்
துர்முகி வருடம் - புரட்டாசி
13
துல்ஹஜ் 26
சிவராத்திரி