Dinamalar - No 1 Tamil News Paper
TVR
சனி, நவம்பர் 17, 2018,
கார்த்திகை 1, விளம்பி வருடம்
Advertisement
karunanidhi
Advertisement
Ayyappa Darshan
Dinamalar iPaper
Advertisement
ஆம் !
இல்லை !
Advertisement

உலக தமிழர் செய்திகள்

ஜப்பான்/சீனா
World News

ஹாங்காங்கில் ஆசிய பாரம்பரிய கலாச்சார விழா

   ஹாங்காங்: இந்தியா, ஹாங்காங், மக்காவ், நேபாளம், இலங்கை, மியான்மார், ...

பிறமாநில தமிழர் செய்திகள்
World News

டில்லியில் பரதநாட்டிய நிகழ்ச்சி

 புதுடில்லி : டில்லி அஸ்திகா சமாஜ் அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் ...

Advertisement
16-நவ-2018
பெட்ரோல்
80 (லி)
டீசல்
76.02 (லி)

பங்குச்சந்தை
Update On: 16-11-2018 16:00
  பி.எஸ்.இ
35457.16
196.62
  என்.எஸ்.இ
10682.2
65.50
Advertisement

இடதுசாரி பெண்ணுக்கு எதிர்ப்பு!

கொச்சி : சபரிமலை செல்வதற்காக, கொச்சி விமான நிலையத்திற்கு வந்த, மஹாராஷ்டிரா வைச் சேர்ந்த சமூக ...
அம்பிகாபூர், ''நேரு குடும்பத்தைச் சாராத ஒருவரை, ஐந்து ஆண்டு களுக்கு, காங்., தலைவராக ...

'சுதந்திரம் பெற்ற பின் பெரிய ஊழல்'

சாகர், ''நாடு சுதந்திரம் பெற்ற பின், நிகழ்ந்த மிகப்பெரும் ஊழலாக, செல்லாத ரூபாய் நோட்டு ...

'ஆந்திராவில் சிபிஐ நுழைய தடை'

ஐதராபாத், : ஆந்திர அரசிடம் முன்கூட்டியே தெரிவிக்காமல், வழக்கு விசாரணைக்காக, சி.பி.ஐ., ...

துவம்சம் ஆன நாகை, வேதாரண்யம்

நாகப்பட்டினம்:நாகப்பட்டினம் மாவட்டத்தில், கடலோர கிராமங்களில் கடல் நீர் வீடுகளுக்குள் ...

களத்தில் குதித்த அமைச்சர்கள்

'கஜா' புயல் மீட்பு நடவடிக்கைகளில், தமிழக அமைச்சர்கள் துரிதமாக செயல்பட்டு ...

தலா ரூ.10 லட்சம் உதவி

சேலம்:''கஜா புயலால், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, தலா, 10 லட்சம் ரூபாய், முதல்வர் ...

4 மணி நேரமாக கடந்த, 'கஜா'

வங்கக் கடலில், ஒன்பது நாட்களாக சுழன்ற, 'கஜா' நேற்று அதிகாலை, நான்கு மணி நேரமாக கரையை ...
Like Dinamalar

முன்னெச்சரிக்கை: தமிழிசை பாராட்டு

சென்னை, : முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு, தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை, பாராட்டு தெரிவித்துள்ளார்.அவர், 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:புயல் எச்சரிக்கை வந்ததில் இருந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட முதல்வருக்கும், களத்தில் இறங்கிய அமைச்சர்களுக்கும் பாராட்டுகள். ...

ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் பயன்பாட்டிற்கு ஏற்றது

சென்னை:''இரண்டு முறை வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளதால், 'ஜி.எஸ்.எல்.வி., மார்க் - 3' ராக்கெட், பயன்பாட்டிற்கு ஏற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது,'' என, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான, 'இஸ்ரோ' தலைவர், சிவன் தெரிவித்துள்ளார்.இது குறித்து, சென்னை விமான நிலையத்தில், நேற்று, அவர் ...

நாகை, தஞ்சாவூர் உட்பட, 7 மாவட்டங்களில், 'கஜா' புயல் கோரத்தாண்டவம்!

நாகை, தஞ்சாவூர் உட்பட, ஏழு மாவட்டங்களில், 'கஜா' புயல், கோரத்தாண்டவம் ஆடியதில், தென்னை உட்பட பல ஆயிரம் மரங்கள், வேரோடு சாய்ந்தன; 27 ஆயிரம் மின் கம்பங்கள் முறிந்தன. ஆயிரக்கணக்கான குடிசை வீடுகள் சேதமடைந்ததுடன், 27 பேர் பலியாகியுள்ளனர். பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், அரசு முழு வீச்சில், மீட்பு பணிகளை ...

பெரிய நடிகர்களுக்கு, 'செக்' வைக்க ஆளுங்கட்சி திட்டம்!

''சரக்கு விற்பனை நல்லா நடக்கணும்னு, சாமி கும்பிட்ட கூத்தை கேளுங்க வே...'' என, பெஞ்சில் அமர்ந்தார் அண்ணாச்சி.''என்ன சரக்குங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''மது விற்பனையைச் சொல்லுதேன்... திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில, ஆரணி நெடுஞ்சாலை பகுதியில திறந்த டாஸ்மாக் மதுக்கடையை மூடணும்னு, ...

டவுட் தனபாலு

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன்: நான், பதவிக்காக அரசியலுக்கு வரவில்லை. சேவைக்காகவே வந்தேன். என் தந்தை அழைத்தார், வந்து விட்டேன்.டவுட் தனபாலு: 'சும்மா காதுல பூ சுத்தாதீங்க... உங்க தந்தை, கட்சியின் தலைவர்... தாய், பொருளாளர்... இளைஞரணி செயலராக இருந்த உங்க மாமா,

* அமைதியாக கடமையில் ஈடுபடுங்கள். எதற்காகவும் கோபம் கொள்ளத் தேவையில்லை. உலகில் எல்லாம் நன்மைக்காகவே நடக்கிறது. * மற்றவர் ...
-காஞ்சி பெரியவர்
Nijak Kadhai
உழைப்பு இருந்தால் எந்த இழப்பிலிருந்தும் மீள முடியும்!ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கும், காஞ்சிபுரம் மாவட்டம், மலைப்பாளையத்தைச் சேர்ந்த அமுதா: விவசாயக் கூலி, கட்டட வேலை என, எல்லாம் செய்வேன். 25 வயதில், பெற்றோர் சம்மதத்துடன், டிரைவ ரான, ...
மையங்களில் சத்தான உணவு கிடைக்கலையே!வி.எஸ்.ராமு, செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: தமிழகத்தில், 43 ஆயிரத்து, 205 சத்துணவு மையங்கள் வாயிலாக, 51 லட்சத்து, 96 ஆயிரம் மாணவ - மாணவியர் சத்துணவு சாப்பிடுகின்றனர். இவற்றில், 97 ...
Pokkisam
பொதுவாக செராமிக் என்பது களிமண், சிர்கோனியா போன்றவற்றை மூலப் பொருட்களாகக் கொண்டது. அடிப்படையில் வீட்டிற்கு அழகு சேர்க்கும் வண்ணமயமான கலைப்பொருட்கள் மற்றும் டைல்ஸ் கற்களில் இருந்து செயற்கை பற்கள் உருவாக்குவது வரை ...
Nijak Kadhai
சிவகாசியில் ஒரு வேலை சென்ற வேலை முடிந்தபிறகு நேரம் நிறைய இருந்தது.போனில் மட்டுமே பேசிக்கொண்டிருக்கும் நண்பர் கிரிதரனை அழைத்தேன் நேரில் பார்க்க இயலுமா?என்று கேட்டேன்.நண்பர் கிரிதரன் சிவகாசியில் உள்ள சிறந்த ...

ரம்மியமான வைரம் 24hrs : 4mins ago

Special News உலகின் மிக அரிதான பிங் நிற வைரம், ரூ.360 கோடிக்கு ஏலம் போனது. 'பேன்சி விவிட் பிங்' என்ற வகையிலான இந்த வைரம் சிறப்பு வாய்ந்தது. ஒரு லட்சம் வைரங்களில் ஒன்று தான் இது போல ...

23hrs : 57mins ago
மண்டல, மகரவிளக்கு சீசனுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில், இன்று மாலை திறக்கப்பட உள்ள நிலையில், கேரள ... (23)
மேஷம்: பேச்சு, செயலில் சமயோசிதம் நிறைந்திருக்கும். திட்டமிட்ட பணிகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும். சேமிக்கும் விதத்தில் உபரி வருமானம் கிடைக்கும்.உறவினர் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
Chennai City News
தெற்கு ரயில்வே சார்பில் ரயில்வே அணிகளுக்கு இடையேயான இசை போட்டி சென்னையில் ...
ஆன்மிகம் மகா கந்த சஷ்டி பெருவிழாவடபழனி ஆண்டவர் புறப்பாடு இரவு, 7:00.இடம்:வடபழனி ஆண்டவர் கோவில், வடபழனி, சென்னை-26. )044 - 2483 6903.சனி பகவான் வழிபாடுசிறப்பு அபிஷேகமும் காலை, 10:00.இடம்:சென்னை ...

கடந்த வாரம் விமர்சித்தவர்கள்

கடந்த வாரம் அதிகம் விமர்சித்த வாசகர்கள்
dinamalar-advertisement-tariff-2018

தினமலர் செயலிகளை உங்கள் மொபைலில் பெற ...

இ மெயில் தேடி வரும் செய்திகள்

OR
Login with Dinamalar
  • சர்வதேச மாணவர் தினம்
  • எகிப்தில் சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டது(1869)
  • புடாபெஸ்ட் நகரம், ஹங்கேரியின் தலைநகராக்கப்பட்டது(1873)
  • டக்லஸ் யங்கெல்பர்ட் முதலாவது கணினி மவுஸ்க்கான காப்புரிமம் பெற்றார்(1970)
  • எக்குவேடார் மற்றும் வெனிசுவேலா ஆகியன கொலம்பியாவில் இருந்து பிரிந்தன(1831)
  • நவம்பர் 21 (பு) மிலாடிநபி
  • நவம்பர் 23 (வெ) திருக்கார்த்திகை
  • நவம்பர் 23 (வெ) ஸ்ரீ சத்ய சாய்பாபா பிறந்த தினம்
  • டிசம்பர் 18 (செ) வைகுண்ட ஏகாதசி
  • டிசம்பர் 23 (ஞா) ஆருத்ரா தரிசனம்
  • டிசம்பர் 25 (செ) கிறிஸ்துமஸ்
நவம்பர்
17
சனி
விளம்பி வருடம் - கார்த்திகை
1
ரபியுல் அவ்வல் 8
ஸ்ரீஅன்னை நினைவு நாள், சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிதல்
 
 

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X