Dinamalar - No 1 Tamil News Paper
TVR
ஞாயிறு, செப்டம்பர் 23, 2018,
புரட்டாசி 7, விளம்பி வருடம்
Advertisement
karunanidhi
Advertisement
Rasi Palan
Advertisement
Advertisement

உலக தமிழர் செய்திகள்

அமெரிக்கா
World News

நியூஜெர்சியில் ராமாயண மஹோத்சவம்

 சிறு வயது முதல் நம் மனதில் பதிந்த ராமாயணக் காட்சிகளை நேரில் கண்டால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது புவனா ...

பிறமாநில தமிழர் செய்திகள்
World News

செப்டம்பர் 22, 23 ல் டி.வி.வரதராஜன் நாடகங்கள்

 டி.வி.வரதராஜன் இரு நாடகங்கள்நாள்: 22- 09- 2018நேரம்: மாலை 06: 30நாள்: 23- 09- 2018நேரம்: மாலை 06:00இடம்: தில்லித் தமிழ்ச் ...

Advertisement
22-செப்-2018
பெட்ரோல்
85.69 (லி)
டீசல்
78.10 (லி)

பங்குச்சந்தை
Update On: 21-09-2018 15:59
  பி.எஸ்.இ
36841.6
-279.62
  என்.எஸ்.இ
11143.1
-91.25
Advertisement

சீசனுக்கு முன்னதாக காய்த்த ருத்ராட்சை சிம்ஸ் பூங்காவில் பார்வையாளர் வியப்பு

Special News குன்னுார்:குன்னுார் சிம்ஸ் பூங்காவில் சீசனுக்கு முன்னதாக, ருத்ராட்சை காய்க்க துவங்கியது, சுற்றுலா பயணிகள் மத்தியில் வியப்பை ...

'முத்தலாக்' ரத்து:பெருமிதம்!

தல்சேர்:''அவசர சட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளதால், 'முத்தலாக்' நடைமுறை, சட்ட விரோதமாகி ...
புதுடில்லி:'ரபேல்' போர் விமான ஒப்பந்தத்தில், அனில் அம்பானியின், 'ரிலையன்ஸ் டிபென்ஸ்' ...

கர்நாடக அரசியலில் திடீர் நெருக்கடி

பெங்களூரு: கர்நாடகாவில், காங்., - ம.ஜ.த., கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கும் நிலையில், ...

'எச் - 4' விசா பெற தடை?

புதுடில்லி:'அமெரிக்காவில் வேலை பார்க்கும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களின் மனைவி அல்லது ...

பொய் சொல்வதில் டாக்டர் பட்டம்

நாகர்கோவில்:''பொய் சொல்வதில், ஸ்டாலினுக்கு, டாக்டர் பட்டம் கொடுக்கலாம்,'' என, முதல்வர் ...

கோட்டையை பிடிக்க புதிய திட்டம்!

கொங்கு மண்டலத்தை பலப்படுத்தி, கோட்டையை பிடிப்பதற்கான முயற்சியில், ஸ்டாலின் ...

இடைத்தேர்தல் தடை கேட்க திட்டம்

திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கை, தொடர்ந்து நடத்த, அ.தி.மு.க., தரப்பில் முடிவு ...

மின் சப்ளை செய்தவர்களுக்கான பணம்?

சூரிய சக்தி மின்சாரம் சப்ளை செய்தவர்களுக்கு, பல மாதங்களாக பணம் தராமல், மின் வாரியம் ...
Like Dinamalar
Arasiyal News ஆதரவாளர்களுக்கு விருந்து திருவாரூரில் அழகிரி தடபுடல்
திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து, ஆதரவாளர்களுடன் ஆலோசிப்பதற்காக, முன்னாள் மத்திய அமைச்சர், அழகிரி, இன்று திருவாரூர்செல்கிறார். அங்குள்ளகருணாநிதி வீட்டில்,தடபுடல் விருந்துக்கும் ஏற்பாடு செய்துள்ளார். தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட அழகிரி, மீண்டும் கட்சியில் சேர ... மேலும் படிக்க
மேலும் அரசியல் செய்திகள்...
General News கீழடி அகழ்வாராய்ச்சி:பார்வையாளர்கள் வருகை
திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் தமிழக தொல்லியல் துறை மூலம் நடைபெறும் நான்காம் கட்ட அகழ்வாராய்ச்சியை காண நீண்ட நாட்களுக்கு பிறகு பார்வையாளர்கள் நேற்று வந்தனர். கீழடியில் 55 லட்ச ரூபாய் செலவில் நான்காம் கட்ட அகழ்வாராய்ச்சி நடந்து வருகிறது. இதில் 8 ...மேலும் படிக்க
மேலும் பொது செய்திகள்...
Incident News மனைவி, மகள் எரித்து கொலை : நாடகமாடிய கணவர் கைது
ஆத்துார் : மனைவி, மகளை, மண்ணெண்ணெய் ஊற்றி கொன்று, நாடகமாடிய கணவனை, போலீசார் கைது செய்தனர். மகன் கவலைக்கிடமாக உள்ளார்.சேலம் மாவட்டம், ஆத்துாரைச் சேர்ந்த, ரிக் வண்டி தொழிலாளி கார்த்திக், 31. இவரது மனைவி பூமதி, 26. இவர்களது மகன் பூவரசன், 4, மகள் நிலாஸ்ரீ, 3. தம்பதி இடையே ஏற்பட்ட தகராறில், 18ம் தேதி இரவு, ...மேலும் படிக்க
மேலும் சம்பவம் செய்திகள்...

ஆன்மிக சிந்தனை

* மற்றவனின் பாவத்திற்கு நீ பங்காளியாகவும் ஆகாதே. உன்னைத் துாயவனாகக் காப்பாற்றிக் கொள்.* இரும்பை இரும்பு கூர்மையாக்கும். மனிதனை ...
-பைபிள்
மேலும் படிக்க
6hrs : 12mins ago
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல், இந்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ளது. இவற்றுடன், சட்டசபை கலைக்கப்பட்டுள்ள ...

Nijak Kadhai
பயணம்செய்யுங்கள்பெண்களே!பயண அனுபவங்களை கூறும், 'சோஷியல் மீடியா மார்க்கெட்டிங்' மற்றும் 'வெடிங் ப்ளானிங் கம்பெனி' நடத்தும், சென்னையை சேர்ந்த ஸ்ரீ லட்சுமி: 'பிறந்த குழந்தையை, போட்டோ எடுக்கக் கூடாது; அதனுடன் பயணம் செய்யக் கூடாது'ன்னு நிறைய நம்பிக்கை, நம்மிடம் உள்ளது. ஆனால், என் அம்மா, நான் ...

செக்கச்சிவந்த வானம் டிரைலர்
டிரைலர்
மேஷம்: தாயின் ஆசியால் உற்சாகமுடன் செயல்படுவீர்கள். தாமதமான செயல்கள் எளிதாக நிறைவேறும். தொழில், வியாபாரம் வியத்தகு அளவில் முன்னேற்றம் பெறும். அதிக பணவரவால் சேமிப்பு கூடும். இஷ்ட தெய்வ வழிபாடு சிறப்பாக நடந்தேறும்.
Chennai City News
சென்னை, எம்.பி., எம்.எல்.ஏ.,களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தை உயர்நீதிமன்ற நீதிபதி குலுவாடி ஜி.ரமேஷ் திறந்து ...
கோயில்புரட்டாசி திருவிழா -- தெப்ப உற்சவம்: பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 10:30 மணி, மாலை 6:00 மணி.நாம சங்கீர்த்தனம்: நிகழ்த்துபவர் - சத்குரு ஞானானந்த நாம சங்கீர்த்தன ...

கடந்த வாரம் விமர்சித்தவர்கள்

கடந்த வாரம் அதிகம் விமர்சித்த வாசகர்கள்
dinamalar-advertisement-tariff-2018

இ மெயில் தேடி வரும் செய்திகள்

OR
Login with Dinamalar
 • சவுதி அரேபியா தேசிய தினம்(1932)
 • மொசிலா பயர் பாக்ஸ், இணைய உலாவி வெளிவந்தது(2002)
 • நெப்டியூன் கோள் கண்டுபிடிக்கப்பட்டது(1846)
 • ஹேர்மன் ஹொலரித், கணிப்பானுக்கான காப்புரிமம் பெற்றார்(1884)
 • நின்டெண்டோ கம்பெனி ஆரம்பிக்கப்பட்டது(1889)
 • செப்டம்பர் 25 (செ) மகாளயபட்சம் ஆரம்பம்
 • அக்டோபர் 2 (செ) காந்தி ஜெயந்தி
 • அக்டோபர் 2 (செ) தினமலர் நிறுவனர் டிவிஆர்., 110 வது பிறந்த நாள்
 • அக்டோபர் 6 (ச) மகா சனிப்பிரதோஷம்
 • அக்டோபர் 8 (தி) மகாளய அமாவாசை
 • அக்டோபர் 10 (பு) நவராத்திரி ஆரம்பம்
செப்டம்பர்
23
ஞாயிறு
விளம்பி வருடம் - புரட்டாசி
7
மொகரம் 12
 
 
சினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X