Dinamalar - No 1 Tamil News Paper
TVR
புதன், டிசம்பர் 19, 2018,
மார்கழி 4, விளம்பி வருடம்
Advertisement
vaikunta ekadasi 2018
Advertisement
Ayyappa Darshan
Dinamalar iPaper
Advertisement
Advertisement
Advertisement
18-டிச-2018
பெட்ரோல்
73.29 (லி)
டீசல்
68.14 (லி)

பங்குச்சந்தை
Update On: 18-12-2018 15:59
  பி.எஸ்.இ
35962.93
33.29
  என்.எஸ்.இ
10908.7
20.35
Advertisement

மோடியை தூங்க விடமாட்டேன்'

புதுடில்லி,: ''விவசாயிகள் கடன் முழுவதையும் ரத்து செய்யாத வரை, பிரதமர் நரேந்திர மோடியை ...
'கஜா' புயல் ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்து, தமிழக, எம்.பி.,க்கள், இரண்டாவது முறையாக கவன ...

ஓட்டுனர் உரிமம்:வருகிறது புதுத்தி்ட்டம்

புதுடில்லி,:நாடு முழுவதும், ஒரே மாதிரியான ஓட்டுனர் உரிமம் வழங்க, மத்திய அரசு ...

பா.ஜ.வருமானம்ரூ.1,027 கோடி

புதுடில்லி: பா.ஜ., 2017 - 18ம் நிதியாண்டில், தங்களுக்கு, 1,027 கோடி ரூபாய் வருமானம் வந்ததாகவும், அதில், ...

'எய்ம்ஸ்' அடிக்கல்:மோடி மதுரை வருகை

மதுரை,: 'எய்ம்ஸ்' மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவது உட்பட வளர்ச்சித் திட்டங்களை துவக்க ...

மாணிக்கவேல் மீது 15 போலீசார் புகார்

சென்னை: 'மாநில, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, சிறப்பு அதிகாரி, பொன் மாணிக்க வேல், பொய் வழக்கு ...

காவிரி:கூட்டம்: தமிழகம் புறக்கணிப்பு?

'ஜனவரியில் நடக்கவுள்ள, காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை புறக்கணிக்க வேண்டும்' என, தமிழக ...

ஊழலுக்கு உடந்தையானாலும் வழக்கு

சென்னை,:ஊழலுக்கு உடந்தையாக இருப்பவர்களுக்கு எதிராக, வழக்குப் பதிவு செய்யும்படி, அனைத்து ...
Like Dinamalar

அவரால் முடியாது: முதல்வர் குறித்து கமல்

சென்னை: ''ஸ்டெர்லைட் ஆலையை மூட, அனைத்து கட்சிகளும் கூடி, கொள்கை முடிவு எடுத்தால், ஆலையை நிச்சயமாக மூடலாம்,'' என, மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர், நடிகர் கமல் கூறினார்.சென்னை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி:'கஜா' புயல் நிவாரணத்தை முறையாக வழங்காதது மற்றும் மேகதாது அணை குறித்து, ...

ஆண்டாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.நேற்று காலை சொர்க்கவாசல் மண்டபத்தில் ஆழ்வார்கள் எழுந்தருளினர். தொடர்ந்து 6:20 மணிக்கு பக்தர்களின் கோவிந்தா, கோபாலா ...

ராவோடு ராவாக ஜெ., சிலை திறப்பு : 'அம்மா'வுக்கு எதுக்குங்க அனுமதி?

தஞ்சாவூர்,: -தஞ்சை ரயில்வே ஸ்டேஷன் முன், முறையாக அனுமதி பெறாமல், இரவோடு இரவாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலை திறக்கப்பட்டுள்ளது.தஞ்சையில், 1995ல் உலக தமிழ் மாநாடு நடந்தபோது, தஞ்சை ரயில்வே ஸ்டேஷன் முன், 8 அடி உயர, எம்.ஜி.ஆர்., சிலையை, முதல்வராக இருந்த ஜெயலலிதா திறந்து வைத்தார். அந்த இடத்தில் பூங்கா ...

வேலையே இல்லாமல் ஈ ஓட்டும் 26 அதிகாரிகள்!

''ரவுடிகளை கண்காணிக்க முடியாம தவிக்குறாங்க பா...'' என, முதல் ஆளாக, பெஞ்சில் பேச்சை ஆரம்பித்தார் அன்வர்பாய்.''போலீஸ்காரங்களை சொல்லுதீரா வே...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.''ஆமாம்... திருச்சி மத்திய சிறையில, 1,200க்கும் மேற்பட்ட கைதிகள் இருக்காங்க... தமிழகத்துல இருக்கிற மத்த சிறைகள்ல எல்லாம், ...

டவுட் தனபாலு

நடிகர் கார்த்திக்: இனி அரசியலை விட்டு ஒருபோதும் போக மாட்டேன். வரும் தேர்தல் களில் கண்டிப்பாக போட்டியிடுவோம். தனித்தா, கூட்டணியா என்பது, தேர்தலின் போது அறிவிக்கப்படும்.டவுட் தனபாலு: இதுவரை நடந்த தேர்தல்களில், நீங்க என்ன சாதிச்சீங்க... கடைசி நேரத்தில், தேர்தல் களத்தில் இருந்து

* யாரிடமும் அதிகம் பேச வேண்டாம். பத்து வார்த்தை ஒருவர் பேசினால் பதிலுக்கு ஒரு வார்த்தை பேசினால் போதும். * நமக்கு மனிதப்பிறவி ...
-ஷீரடி பாபா
Nijak Kadhai
சாதாரணர்களும் தொழிலில் ஜெயிக்கலாம்!'பாரதிய யுவசக்தி டிரஸ்ட்' நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலரும், முன்னாள் ஜனாதிபதி, ஆர்.வெங்கட்ராமனின் மகளுமான, லட்சுமி வெங்கடேசன்: கடந்த, 1990ல், அப்பாவுடன், அமெரிக்கா போனபோது, ராணி ...
லஞ்சத்தை முளையிலேயே கிள்ளி ஏறியணும்!ஏ.அஸ்மாபாக் அன்வர்தீன், தலைவர், ராமநாதபுரம் மாவட்ட தொழில் வர்த்தக சங்கம், ராமநாதபுரத்திலிருந்து எழுதுகிறார்: எல்லா அரசு அலுவலகங்களிலும், கோப்புகளை பலர், வேண்டுமென்றே தாமதப்படுத்தி, ...
Pokkisam
திருப்பதி திருமலையில் நடைபெற்ற வைகுண்ட ஏகாதேசி சொர்க்கவாசல் திறப்பு விழாவில் பங்கேற்க லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திரண்டனர்.கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் இரவு முழுவதும் பக்தர்கள் ...
Nijak Kadhai
இதுவும் கொடுப்பர், இன்னமும் கொடு்ப்பர் மதுரையில் ஒரு அபூர்வ தம்பதியினர்தேவைக்கு மேல் இருப்பதை கொடுப்து தர்மம் அல்ல தேவைகளை குறைத்துக் கொண்டு கொடுப்பதே எங்கள் தர்மம் என்று இன்றும் டவுன் பஸ்சில் பயணிக்கும் மூத்த தம்பதியினர் ...

இசைத்தமிழ் வளர்த்த நூல்கள் 4hrs : 37mins ago

Special News ந்தியத் திருநாட்டில் இசைக்கலை மிகப் பழமை வாய்ந்ததாகவும், சிறப்பு வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. இந்திய இசை இரு பிரிவாக அமைந்துஉள்ளது. இந்துஸ்தானி இசை ...

5hrs : 25mins ago
சென்னை,: அரசு வேலைக்கு தகுதி இல்லாதவை என, 33 படிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றை படித்தோருக்கு, ...
மேஷம்: மனதில் உருவான திட்டம் செயல் வடிவம் பெறும். பிறரது விமர்சனத்தை பொருட்படுத்த மாட்டீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். தாராள பணவரவால் சேமிப்பு உயரும். குடும்பத்தில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் கூடும்.
Chennai City News
சென்னை அண்ணாநகர், மெட்ரோ ரயில் சார்பில், இலவச கண் பரிசோதனை முகாம் ...
�ஆன்மிகம் �இராப்பத்து உற்சவம்:இரண்டாம் திருநாள். நம்மாழ்வார் - மாலை. இடம்: பார்த்தசாரதி சுவாமி கோவில், திருவல்லிக்கேணி. திருவரங்கநாதன் திருக்கோலம் - மாலை. இடம்: அலர்மேல் மங்கை தாயார் ...

கடந்த வாரம் விமர்சித்தவர்கள்

கடந்த வாரம் அதிகம் விமர்சித்த வாசகர்கள்
dinamalar-advertisement-tariff-2018

தினமலர் செயலிகளை உங்கள் மொபைலில் பெற ...

இ மெயில் தேடி வரும் செய்திகள்

OR
Login with Dinamalar
 • கோவா விடுதலை தினம்
 • இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பிறந்த தினம்(1934)
 • தமிழக அரசியல் தலைவர் க.அன்பழகன் பிறந்த தினம்(1922)
 • முதல் இந்தோ-சீன போர் துவங்கியது(1946)
 • போர்ச்சுகீசிய குடியேற்ற நாடான டாமன் மற்றும் டையூ பகுதியை இந்தியா தன்னுடன் இணைத்துக் கொண்டது(1961)
 • டிசம்பர் 23 (ஞா) ஆருத்ரா தரிசனம்
 • டிசம்பர் 25 (செ) கிறிஸ்துமஸ்
 • ஜனவரி 01 (செ) ஆங்கில புத்தாண்டு
 • ஜனவரி 02 (பு) காஞ்சி பெரியவர் நினைவு தினம்
 • ஜனவரி 05 (ச) அனுமன் ஜெயந்தி
 • ஜனவரி 12 (ச) விவேகானந்தர் பிறந்த நாள்
டிசம்பர்
19
புதன்
விளம்பி வருடம் - மார்கழி
4
ரபியுல் ஆகிர் 11
கும்பகோணம் நாச்சியார்கோவில் பெருமாள் தெப்பம்
 
 

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X