( Updated :07:29 hrs IST )
செவ்வாய் ,மே,31, 2016
வைகாசி ,18, துர்முகி வருடம்
TVR
Advertisement
ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை
Advertisement
Advertisement
Advertisement
முதுமலை சாலையில் உள்ள ஆபத்தை உணராமல், காட்டெருமைகள் அருகே வாகனங்களை நிறுத்தி, போட்டோ எடுக்கும் சுற்றுலா பயணிகள்.
என்னதான் இருக்கு உள்ளே ...

ரயில்வே பணிகள்: மோடி உத்தரவு

புதுடில்லி;''ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணியை, ரயில்வே துறை விரைவுபடுத்த ...

அரசியல்- 6hrs : 17mins ago

குழந்தை குடித்த குளிர்பானத்தில் அட்டை புழு: பெற்றோர் அதிர்ச்சி

சென்னை:குழந்தை குடித்த குளிர்பானத்தில், அட்டை புழு இருந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ...

சம்பவம்- 1hrs : 52mins ago

பைக் மீது மோதிய ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்தது

ஆத்துார்:ஆத்துார் புறவழிச்சாலை, மேம்பாலத்தில் பைக் மீது, ஆம்னி பஸ் மோதிய விபத்தில், ஆம்னி ...

சம்பவம்- 7hrs : 32mins ago

வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்யுங்க! தமிழிசை வேண்டுகோள்

சென்னை;''அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்ட அனைத்து ...

அரசியல்- 6hrs : 9mins ago

சச்சின், லதா மங்கேஷ்கரை கிண்டலடித்த காமெடி நடிகர்

மும்பை;'பேஸ்புக்'கில், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரையும், பழம்பெரும் திரைப்பட ...

சம்பவம்- 6hrs : 6mins ago

ஆரோக்கியம் காக்க வழி :

உலகம் முழுவதும் ஆண்டு தோறும் மே ௩௧ம் தேதி சர்வதேச புகையிலை இல்லா தினமாக ...

சிறப்பு கட்டுரைகள்- 8hrs : 43mins ago

சச்சினை முந்தினார் குக்

இங்கிலாந்தின் அலெஸ்டர் குக் நேற்று 5 ரன் எடுத்த போது, குறைந்த வயது, நாட்களில், டெஸ்ட் அரங்கில் 10,000 ரன்களை (226 இன்னிங்ஸ்) எடுத்த வீரர் என்ற பெருமை பெற்றார். இவர் 31 வயது, 157 நாளில் இச்சாதனை நிகழ்த்தினார். இதற்கு முன் இந்திய வீரர் சச்சின், 31 வயது, 326 ... ...

விளையாட்டு- 8hrs : 17mins ago

நெஹ்ராவுக்கு சமர்ப்பணம்

ஒன்பதாவது ஐ.பி.எல்., தொடரின் வென்ற கோப்பையை, நெஹ்ராவுக்கு சமர்ப்பிப்பதாக யுவராஜ் சிங் தெரிவித்தார். இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் நெஹ்ரா, 37. கடந்த 2011 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். பாகிஸ்தானுக்கு எதிரான ... ...

விளையாட்டு- 8hrs : 41mins ago

ரஜினி கையால் அடிவாங்க '2O'-வில் நடிக்கிறாராம் அக்ஷ்ய்

பாலிவுட்டின் முன்னணி நடிகரான அக்ஷ்ய் குமார், தற்போது ஷங்கரின் இயக்கத்தில், ரஜினியுடன் ...

கோலிவுட் செய்திகள்- 16hrs : 45mins ago

63வது பிலிம்பேர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் அரவிந்த்சாமி

பிலிம்பேர் பத்திரிக்கை ஆண்டு தோறும் தென்னிந்திய மற்றும் வட இந்திய சினிமா கலைஞர்களுக்கு ...

கோலிவுட் செய்திகள்- 19hrs : 51mins ago

புதுச்சேரி திரவுபதியம்மன் கோவிலில் தெப்பல் உற்சவம்!

புதுச்சேரி:  முருங்கப்பாக்கம் திரவுபதியம்மன் கோவிலில் தெப்பல் உற்சவம் நடந்தது. ...

இன்றைய செய்திகள்- 20hrs : 46mins ago

அருள்மிகு வெற்றிவேல் முருகன் திருக்கோயில்

ஒருமுறை பங்குனி உத்திர திருவிழாவின்போது, முருகனுக்கு பக்தர் ஒருவர் கொடுத்த தேங்காயை உடைத்தபோது, அதில் 4 பிளவுக ...

கோயில்கள் 
1 2 3 4 5 6 7 8 9 10 11 12
கரூர், : கரூரில் உள்ள டீக்கடையில், 'அன்லிமிடெட்' இலவச வைபை வசதி அளிப்பதால், வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. ...
புதூர்: மதுரை டி.ஆர்.ஓ., காலனியில் உள்ள அரசு குடியிருப்புகளில் உள்ள வீடுகள் அவ்வப்போது பெயர்ந்து விழுவதால் குடியிருப்போர் உயிர் பயத்தில் உள்ளனர். மதுரை ரேஸ்கோர்ஸ் ரோடு மற்றும் ...
Advertisement
Advertisement

உலக தமிழர் செய்திகள்

வளைகுடா
World News

துபாயில் புகைபிடித்தலுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி

துபாய்: துபாயில் புகைபிடித்தலுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியினை பள்ளி மாணவர்கள் மேற்கொண்டனர்.உலக புகையிலை எதிர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ...

Comments
பிறமாநில தமிழர் செய்திகள்
World News

டில்லி கோயிலில் ஸ்ரீ சங்கடஹர சதுர்த்தி

புதுடில்லி: கிழக்கு டில்லி வசுந்தரா என்க்ளேவ் பகுதியில் உள்ள சங்கடமெல்லாம் தீர்க்கும் ஸ்ரீ சங்கடஹர கணபதி கோயில், ஸ்ரீசங்கடஹர சதுர்த்தியை ...

Comments
Advertisement

பங்குச்சந்தை
Update On: 30-05-2016 15:30
  பி.எஸ்.இ
26725.6
+72.00
  என்.எஸ்.இ
8178.5
+21.85

ஆரோக்கியம் காக்க வழி : இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம்

Special News உலகம் முழுவதும் ஆண்டு தோறும் மே ௩௧ம் தேதி சர்வதேச புகையிலை இல்லா தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதனை உலக சுகாதார நிறுவனம் 1887 ல் அறிவித்தது. உலக அளவில் புகைப் பழக்கம் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் புகையிலையை மெல்லுவது, புகையிலை பொருட்கள் கலந்த பான், பாக்கு, மூக்குப்பொடி, பீடி, சிகரெட் போன்றவற்றை நுகர்வதை காண முடிகிறது.புகையிலை பொருட்களால் ஆண்டுதோறும் 60 லட்சம் பேர் ...

முதலீட்டு மோசடிகள்:தடுக்க புதிய சட்டம்

புதுடில்லி,: முதலீட்டு திட்டங்கள் என்ற பெயரில், பொதுமக்களிடம் இருந்து பணத்தை பெற்று, ...
புதுடில்லி,: லண்டனில், 'பினாமி' பெயரில் இருந்த கட்டடத்தை சீரமைப்பதில், ஆயுத விற்பனையாளர் ...

அரசு இணையதளங்கள் மோசம்

புதுடில்லி:மத்திய அரசின், 926 இணையதளங்கள், உரிய முறையில் செயல்படாமல் இருப்பது, சமீபத்தில் ...

பருப்பு விலை இனி பறக்காது

பருப்பு விலை உயர்வு பெரும் சவாலாகி வரும் நிலையில், அதை கட்டுப்படுத்த, மத்திய அரசே நேரடியாக ...

மின் நிலைமை எப்படி?: ஜெ., ஆய்வு

சென்னை:தமிழகத்தின் மின் நிலைமை குறித்து, முதல்வர் ஜெயலலிதா, நேற்று ஆய்வு செய்தார்.தலைமைச் ...

ஜெ.,செயல்: கருணாநிதி விமர்சனம்

சென்னை:'அமைச்சரவை பதவியேற்பு விழாவில், ஸ்டாலினுக்கு பின்வரிசையில் இடமளித்தது தொடர்பாக, ...

பினராய் கருத்தால் 152 அடி உயருமா

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம், 152 அடியாக உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு, தமிழக ...

ஏழைகளுக்கு 6.73 லட்சம் வீடுகள் :

தமிழகத்தில், நகர்ப்புற ஏழைகளுக்கு, 6.72 லட்சம் தனி வீடுகளை குறைந்த செலவில் கட்டுவதற்கான புதிய ...
Arasiyal News வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்யுங்க! தமிழிசை வேண்டுகோள்
சென்னை;''அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி:அரவக்குறிச்சி, தஞ்சாவூரில் பணப்பட்டுவாடா அதிகமாக இருந்ததாக புகார் ... மேலும் படிக்க
மேலும் அரசியல் செய்திகள்...
General News நான்கு நாட்களுக்கு மழை:வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை;'தமிழகத்தின் வட மற்றும் டெல்டா மாவட்டங்களில், அடுத்த நான்கு நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.இதுகுறித்து, வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை:வெப்ப சலனம் காரணமாக, தமிழகத்தின் வட மற்றும் டெல்டா மாவட்டங்களான சென்னை, ...மேலும் படிக்க
மேலும் பொது செய்திகள்...
Incident News பைக் மீது மோதிய ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்தது
ஆத்துார்:ஆத்துார் புறவழிச்சாலை, மேம்பாலத்தில் பைக் மீது, ஆம்னி பஸ் மோதிய விபத்தில், ஆம்னி பஸ் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. 31 பயணிகள் உயிர் தப்பினர்.சென்னையில் இருந்து, ஆத்துார் வழியாக, தனியார் ஆம்னி பஸ், கோவை நோக்கி, 31 பயணிகளுடன் சென்றது. நேற்று, அதிகாலை, 2:40 மணியளவில், ஆத்துார் புறவழிச்சாலையில், ...மேலும் படிக்க
மேலும் சம்பவம் செய்திகள்...
* பொருளாதார நிலைக்கேற்ப தினமும் தர்மம் செய்யுங்கள். குறைந்தபட்சம் ஒரு ஏழைக்காவது கைப்பிடியளவு அரிசி கொடுங்கள்.* இரவு துாங்கும் ...
-காஞ்சி பெரியவர்
மேலும் படிக்க
6hrs : 32mins ago
கோடை வெயில் மற்றும் குடிநீர் தேவைக்கு நீர் எடுத்ததால், அணைகளின் நீர் இருப்பு, 31 டி.எம்.சி.,யாக குறைந்துள்ளது.பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில், 89 அணைகள் உள்ளன. இவற்றில் ... Comments (1)

Nijak Kadhai
புதுமை கலந்தால் வாழ்க்கையில் ஜொலிக்கலாம்!ஜுட் அண்டு காட்டன் பேக் தொழிலில் சாதித்துள்ள, 'ஜுகாலிக்' நிறுவன உரிமையாளர்களில் ஒருவரான ஷோபனா: காயத்ரியும், நானும், பி.காம்., பட்டதாரிகள்; சென்னை எத்திராஜ் கல்லுாரியில் படித்தோம். கல்லுாரி இறுதி ஆண்டின் போது, அடுத்து என்ன செய்வது என, யோசித்தேன். எந்த ...

Nijak Kadhai
தி.மு.க., தோல்விக்கு காரணம்!ஆர்.கிருஷ்ணசாமி, கூடலுார், நீலகிரி மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: சட்டசபை தேர்தல், 2016ல், தி.மு.க., ஆட்சியை பிடிக்க முடியாமல் போனதற்கு பல காரணங்கள் உண்டு. அவற்றில் சில: * குடும்ப அரசியல், தலைமை பதவிக்கு இரண்டு பேர் போட்டி, தந்தை - முதல்வர், மகன் - துணை முதல்வர் * ...

Pokkisam
ஆகச் சிறந்த 80 புகைப்படக்கலைஞர்களின் 325 புகைப்படங்களைக் கொண்ட புகைப்படக் கண்காட்சி சென்னை கீரிம்ஸ் சாலையில் உள்ள லலித்கலா அகடமியில் மே -31 ந்தேதி துவங்குகிறது. கிட்டத்தட்ட 159 வருடங்கள் பழமையானது பிஎஸ்எம் என்று சுருக்கமாக அழைக்கப்படும் போட்டோகிராபி சொசைட்டி ஆப் மெட்ராஸ். இதன் தலைவராக தாமஸ் ...

Nijak Kadhai
விதவிதமான விரைவு கார்கள்,சொகுசுபஸ்கள்,குளு குளு வசதி ரயில்கள் என்று போக்குவரத்து பல்வேறு விதங்களில் விரைவும்,நவீனத்துவம் பெற்றுவிட்ட இந்தக்காலத்தில் பராம்பரிய முறைப்படி மாட்டுவண்டியில் பயணம் செய்து குலதெய்வத்தை வழிபடுபவர்களின் கதை இது.கரூர் மாவட்டம், தோகைமலை அருகே பாராப்பட்டி பண்ணை, ...

முக்கிய நிகழ்வுகள்

மேஷம்: செயலில், நேர்மையைப் பின்பற்றுவீர்கள். தொழிலில், வியாபாரத்தில், கூடுதல் பணிச்சுமை உருவாகும். லாபம் சுமாராக இருக்கும். உடல்நலத்திற்காக மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம்.
Chennai City News
எழுத்தாளர் மனுஷ்யபுத்திரனின், 'புலரியின் முத்தங்கள்' கவிதை தொகுப்பு வெளியீட்டு விழா நேற்று நடந்தது. அதில், எழுத்தாளர் ஞானக்கூத்தன் நூலை வெளியிட, ஸ்ரீவர்மா பெற்றுக் கொண்டார். உடன், ...
 ஆன்மிகம் விடையாற்றி உற்சவம்திருமஞ்சனம், வரதராஜ பெருமாள் கோவில், சன்னிதி தெரு, காஞ்சிபுரம், காலை, 11:00 மணி; புஷ்ப பல்லக்கு, இரவு, 8:00 மணிபிரம்மோற்சவம்த்வஜாரோஹணம், ...

கடந்த வாரம் விமர்சித்தவர்கள்

கடந்த வாரம் அதிகம் விமர்சித்த வாசகர்கள்

இ மெயில் தேடி வரும் செய்திகள்

OR
Login with Dinamalar
 • சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம்
 • தென்னாப்பிரிக்க ஒன்றியம் அமைக்கப்பட்டது(1910)
 • டைட்டானிக் கப்பல் வெள்ளோட்டம் விடப்பட்டது(1911)
 • மேற்கிந்தியத் தீவுகளின் கூட்டமைப்பு கலைக்கப்பட்டது(1962)
 • தென்னாப்பிரிக்க குடியரசு அமைக்கப்பட்டது(1961)
 • ஜூலை 6 (பு) ரம்ஜான்
 • ஜூலை 21 (வி) தினமலர் நிறுவனர் டி.வி.ஆரின் 32வது நினைவு தினம்
 • ஜூலை 28 (வி) ஆடி கார்த்திகை
 • ஆகஸ்ட் 02 (செ) ஆடி அமாவாசை
 • ஆகஸ்ட் 02 (செ) ஆடிப் பெருக்கு
 • ஆகஸ்ட் 05(வெ) ஆடிப்பூரம்
மே
31
செவ்வாய்
துர்முகி வருடம் - வைகாசி
18
ஷாபான் 23