Dinamalar - No 1 Tamil News Paper
TVR
புதன், ஜனவரி 17, 2018,
தை 4, ஹேவிளம்பி வருடம்
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

உலக தமிழர் செய்திகள்

வளைகுடா
World News

துபாயில் ஈமான் அமைப்பின் புதிய அலுவலகம்

துபாய் : துபாய் ஈமான் கலாச்சார மையத்தின் புதிய அலுவலகம் திறப்பு விழா அஸ்கான் ஹவுசில் நடைபெற்றது. ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ...

Comments
பிறமாநில தமிழர் செய்திகள்
World News

தெருக்கூத்து கலைஞர் கலைமாமணி கண்ணப்ப தம்பிரான் --ஆவணப்படம்

தெருக்கூத்து கலைஞர் கண்ணப்ப தம்பிரான் பற்றி டில்லி தமிழ் சங்க இணை தலைவர் பென்னேஸ்வரன் தயாரித்த ஆவணப்படம் தில்லித் தமிழ்ச் சங்க திருவள்ளுவர் ...

Comments
Advertisement
17-ஜன-2018
பெட்ரோல்
74.02 (லி)
டீசல்
65.42 (லி)

பங்குச்சந்தை
Update On: 17-01-2018 15:59
  பி.எஸ்.இ
35081.82
310.77
  என்.எஸ்.இ
10788.55
88.10
Advertisement

பாதை எங்கும் வாகனம் தேவை கவனம்

Special News ந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப விபத்துக்களும், உயிர்பலிகளும் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தியாவில் 2016ம் ஆண்டில் 4,80,652 விபத்துகள் ...

நீதிபதிகள் பிரச்னை தொடர்கிறது

புதுடில்லி: உச்ச நீதிமன்றத்தில், தலைமை நீதிபதிக்கும், நான்கு மூத்த நீதிபதிகளுக்கும் இடையே ...
புதுடில்லி,: சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு, முஸ்லிம்கள் மேற்கொள்ளும், 'ஹஜ்' புனித ...

மோடிக்கு நெதன்யாஹூ தரும் பரிசு

புதுடில்லி: கடல்நீரை சுத்திகரிக்கும் ஜீப்பை, பிரதமர் நரேந்திர மோடிக்கு பரிசாக அளிக்க, ...

வேகமெடுக்கும் நீதிபதி மரண வழக்கு

புதுடில்லி,: சொராபுதீன், போலி, 'என்கவுன்டர்' வழக்கை விசாரித்த, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற ...

ஏப்., 14 சுற்றுப்பயணம்: மதுரையில் மாநாடு

மக்கள் மன்றத்தில், ஒன்றரை கோடி உறுப்பினர்கள் சேர்ந்ததும், தமிழ் புத்தாண்டு முதல், மாநில ...

போணியாகுமா தனி கட்சி?

உள்ளாட்சி தேர்தல் வர உள்ளதால், தனிக்கட்சி துவக்கலாமா, பேரவை துவக்கலாமா என, தினகரன் ...

முதன் முறையாக முதல்வர் பங்கேற்பு

-அலங்காநல்லுார்: உலக பிரசித்தி பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டை முதல்வர் ...

மன்னிப்பு கேட்கும் வரை விடமாட்டோம்

மதுரை ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த வைரமுத்து, ஸ்ரீவில்லிபுத்துார் ...
Arasiyal News பன்னீர் - பழனிசாமி தொண்டர்களுக்கு கடிதம்
சென்னை: 'எதிர்வரும் தேர்தல்கள் அனைத்திலும், அ.தி.மு.க., மகத்தான வெற்றி பெறும் வகையில், நாம் அனைவரும் பணியாற்றுவோம்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர், பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர், பழனிசாமி ஆகியோர், தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளனர்.எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழாவை ஒட்டி, ... மேலும் படிக்க
மேலும் அரசியல் செய்திகள்...
General News சேவுகம்பட்டியில் வாழைப்பழ சூறை விழா
பட்டிவீரன்பட்டி : திண்டுக்கல் மாவட்டம், சேவுகம்பட்டி சோலைமலை அழகர்பெருமாள் கோயிலில் பொங்கலை முன்னிட்டு வாழைப்பழம் சூறைவிடும் விழா நடந்தது.விவசாயம் செழிக்க வேண்டி தை 3ம் நாளான நேற்று வாழைப்பழ சூறை விடும் விழா நடந்தது.சேவுகம்பட்டி சோலைமலை அழகர்பெருமாள் கோயிலில் நடந்த இவ்விழாவில் வாழைப்பழ ...மேலும் படிக்க
மேலும் பொது செய்திகள்...
Incident News 'டிவைடரில்' மோதி பஸ் கவிழ்ந்தது : அவிநாசியில் 14 பயணியர் படுகாயம்
அவிநாசி: அவிநாசியில், சாலை, 'டிவைடரில்' அரசு பஸ் மோதி கவிழ்ந்தது. இதில், 14 பயணியர் படுகாயமடைந்தனர். சேலத்தில் இருந்து நேற்று காலை, கோவையை நோக்கி அரசு பஸ் பயணித்தது. காலை, 6:00 மணிக்கு, திருப்பூர் மாவட்டம், அவிநாசி சந்தைப்பேட்டையை கடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, சாலையின் மையத்தில் புதிதாக ...மேலும் படிக்க
மேலும் சம்பவம் செய்திகள்...

ஆன்மிக சிந்தனை

*மன அடக்கம் எளிதில் உண்டாகாது. பொறுமையே வெற்றிக்கு அடிப்படை. *பக்தி முதிர்ச்சி அடைந்து விட்டால், குறை என்று சொல்லி, கடவுளிடம் ...
-ரமணர்
மேலும் படிக்க
16hrs : 35mins ago
'தமிழகத்தில் தற்போது சட்டசபைக்கு தேர்தல் நடத்தப்பட்டால், தி.மு.க., ஆட்சியை பிடிக்கும்' என்று, 'இந்தியா டுடே' இதழ் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் ... Comments (17)

Nijak Kadhai
வரும் முன் காப்பது சிறந்தது!பெண்களுக்கு யோகாவின் அவசியம் குறித்து கூறும், கிருஷ்ணமாச்சார்யா யோக மந்திரத்தின் மீடியா ஹெட்டும், யோகா தெரபிஸ்ட்டுமான, நிருத்யா ஜெகந்நாதன்: வாழ்க்கை முறை மாற்றம், சத்துணவு சாப்பிடாமல், நிறைய பாஸ்ட்புட் சாப்பிடுவதால், இந்த கால பெண் குழந்தைகளுக்கு, சீக்கிரமே உடல் ...

TAMIL BOOKZ
ஸ்கெட்ச் வெற்றி விழா
மேஷம்: நண்பருக்கு தேவையான உதவியை செய்வீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். குடும்பத் தேவை குறைவின்றி நிறைவேறும். அரசியல்வாதிகளுக்கு பதவி கிடைக்க அனுகூலம் உண்டு. பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.
Chennai City News
சென்னை, கிண்டி 1000 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து மருத்துவ துறையில் சிறந்து விளங்கும் கிளினிகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையை பாராட்டும் விழாவில் கலந்துக்கொண்ட ...
கோயில்பாவைப்பாடல்: பாவை இசைப்பள்ளி, தெற்காடி வீதி, மீனாட்சி கோயில், மதுரை, ஏற்பாடு: திருப்பாவை திருவெம்பாவை இசைப்பள்ளி, மதுரை, காலை 6:00 மணி.தெப்பத் திருவிழா அனுக்ஞை பூஜை: : ...

கடந்த வாரம் விமர்சித்தவர்கள்

கடந்த வாரம் அதிகம் விமர்சித்த வாசகர்கள்

இ மெயில் தேடி வரும் செய்திகள்

OR
Login with Dinamalar
  • மொனாகா தேசிய தினம்
  • தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்த தினம்(1917)
  • வளைகுடாப் போர் துவங்கியது(1991)
  • ஐ.நா., சபையின் முதல் கூட்டம் நடைபெற்றது(1946)
  • ஜனவரி 24 (பு) ரத சப்தமி
  • ஜனவரி 26 (வெ) இந்திய குடியரசு தினம்
  • ஜனவரி 30 (செ) மகாத்மா காந்தி நினைவு தினம்
  • ஜனவரி 31 (பு) தைப்பூசம்
  • பிப்ரவரி 13 (செ) மகா சிவராத்திரி
  • மார்ச் 01 (வி) ஹோலி பண்டிகை
ஜனவரி
17
புதன்
ஹேவிளம்பி வருடம் - தை
4
ரபியுல் ஆகிர் 29
 
 
சினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications