Dinamalar - No 1 Tamil News Paper
TVR
வெள்ளி, ஜூன் 22, 2018,
ஆனி 8, விளம்பி வருடம்
Advertisement
FIFA World Cup 2018
Advertisement
Ungalal Mudiyum
Advertisement
Advertisement

உலக தமிழர் செய்திகள்

தென் கிழக்கு ஆசியா
World News

இலங்கை ஆலயத்தில் பாற்குட பவனி

கொழும்பு : கிழக்கு இலங்கை அம்பாறை வீரமுனையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ சிந்தா யாத்திரைப் பிள்ளையார் ஆலய உற்சவத்தின் 9வது நாள் தேர் ...

பிறமாநில தமிழர் செய்திகள்
World News

அகமதாபாத்தில் காஞ்சி மகாபெரியவா ஜெயந்தி உற்சவம்

நடமாடும் தெய்வமாய் நம்மிடை நூறாண்டு வாழ்ந்த மகான் கா ஞ்சி மகான் என்று அழைக்கப்படும் ஸ்ரீ சந்திர சேகர சரஸ்வதி ஸ்வாமிகள் .காஞ்சி மடத்தில் 68 வது ...

Advertisement
22-ஜூன்-2018
பெட்ரோல்
78.89 (லி)
டீசல்
71.44 (லி)

பங்குச்சந்தை
Update On: 22-06-2018 16:00
  பி.எஸ்.இ
35689.6
257.21
  என்.எஸ்.இ
10821.85
80.75
Advertisement

ஏழைகளுக்கு கிடைக்கும் உலக தரத்திலான சிகிச்சை: டாக்டர்களின் டில்லி 'எய்ம்ஸ்' அனுபவங்கள்

Special News மதுரை: மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் கண் மருத்துவ நிபுணராக தற்போது பணியாற்றும் டாக்டர் சிரீஷ்குமார் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 1990 - 98 வரை கண் சிகிச்சை மருத்துவ நிபுணராக ...

உலகை ஒருங்கிணைக்கிறது யோகா!

டேராடூன், : ''பல்வேறு பிரச்னைகளால் சிதறிக் கிடக்கும் உலகை ஒருங்கிணைக்கும் பெரும் சக்தி ...
புதுடில்லி, :குஜராத் முன்னாள் முதல்வரும், ம.பி., கவர்னருமான, ஆனந்தி படேல், 'பிரதமர் நரேந்திர ...

திமுக.,வை கழற்றி விட காங்., திட்டம்

டில்லியில், காங்கிரஸ் தலைவர்களுடன், நடிகர் கமல்ஹாசன் நடத்திய சந்திப்பு மற்றும் பேச்சின் ...

தொழில் வளர்ச்சியில் இந்தியா அபாரம்

சென்னை: ''உலகம் வியந்து பார்க்கும் அளவுக்கு, தொழில் வளர்ச்சியில், இந்தியா அபாரமாக ...

அரிசி உற்பத்தி: வெள்ளை அறிக்கை

சென்னை, 'அரிசி உற்பத்தி விவகாரத்தில், முழுமையான மற்றும் உண்மையான வெள்ளை அறிக்கையை, தமிழக ...

தினகரன் வீடு முற்றுகை

ஆர்.கே.நகர், 'குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணவில்லையெனில், எம்.எல்.ஏ., தினகரன் வீட்டை ...

அனைத்து பள்ளிகளுக்கும் பொதுவான சட்டம்

தனியார் பள்ளிகளுக்கும், அரசு பள்ளிகளுக்கும் சமமான விதிகளை அமல்படுத்தும் வகையில், அனைத்து ...

எம்.பி.பி.எஸ்., கட்டணம் எவ்வளவு?

சென்னை: எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பு களுக்கான, ஆண்டு கட்டணம் வெளியிடப்பட்டு ...
Arasiyal News பொன்.ராதாகிருஷ்ணன் மீது அமைச்சர் ஜெயகுமார் பாய்ச்சல்
சென்னை, ''மத்திய அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன், அரசியல் சட்டத்திற்கு எதிராகப் பேசுகிறார்,'' என, மீன்வளத்துறை அமைச்சர், ஜெயகுமார் தெரிவித்தார்.சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி:டில்லியில், நடிகர் கமல், யாரை வேண்டுமானாலும் சந்திக்கட்டும்; அது, அவரது உரிமை. அமெரிக்க அதிபர் டிரம்ப், வட ... மேலும் படிக்க
மேலும் அரசியல் செய்திகள்...
General News விபீஷணருக்கு பட்டாபிேஷகம்
ராமேஸ்வரம், ராமேஸ்வரம் கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழாவை யொட்டி, தனுஷ்கோடி அருகே விபீஷணருக்கு பட்டாபிேஷக விழா நடந்தது.ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஜூன் 20 ல் ராமலிங்க பிரதிஷ்டை விழா துவங்கியது.2ம் நாளான நேற்று, ராமர், சீதை, லட்சுமணர் பல்லக்கில் புறப்பாடாகி, தனுஷ்கோடி அருகே கோதண்டராமர் ...மேலும் படிக்க
மேலும் பொது செய்திகள்...
Incident News கலப்பட எண்ணெய் பறிமுதல்
கோவை, பல்லடம் அருகே, 4,200 லி., கலப்பட பாமாயில் மற்றும் கடலை எண்ணெய்யை, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.திருப்பூர் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையில், அதிகாரிகள், பல்லடம் அருகே காரணம்பேட்டையில், நேற்று சோதனை மேற்கொண்டனர்.அன்னுாரில் ...மேலும் படிக்க
மேலும் சம்பவம் செய்திகள்...

ஆன்மிக சிந்தனை

* பரிசுத்த நினைவின் காரணமாக எத்தனையோ சிறிய நன்மைகள் பெரிய நன்மைகளாக மாறி விடுகின்றன.* பரிசுத்த எண்ணமில்லாத காரணத்தினால் ...
-குரான்
மேலும் படிக்க
16hrs : 13mins ago
சாலை வசதி ஏற்படுத்துவது, ஒரு நாட்டின் அடிப்படை கட்டமைப்பு. அதன் அடிப்படை யிலேயே, தொழில்வளம், பொருளாதார முன்னேற்றம் உள்ளிட்ட பல அம்சங்கள் உருவாகும். இதனால், சாலை அமைப்பதை ... (30)

Nijak Kadhai
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்!தமிழரின் வாழ்க்கை வரலாற்றை கூறும் பழங்கால கல்வெட்டுகளை கண்டெடுத்து, மக்களிடம் சேர்ப்பதை சேவையாக செய்து வரும், பிரியா கிருஷ்ணன்: பள்ளி பருவத்திலேயே, வரலாற்றில் ஆர்வம் அதிகம். தமிழையும், தமிழன் தோன்றிய ஆண்டையும் புள்ளி விபரத்தில் குறிப்பிடுவது ...

சோர்ந்திடாதே தடைகளை பார்த்து : எஸ் ஏ சந்திர சேகர்
மேஷம்: பேச்சால் குளறுபடி உருவாகலாம். செயல்களில் நிதானம் பின்பற்றவும். தொழில், வியாபாரத்தில் குறைகளை உடனடியாக சரிசெய்வது நல்லது. மிதமான பணவரவு கிடைக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.
Chennai City News
டெர்மா இந்தியா சார்பில், அழகியல் துறையின் 11வது ஆண்டு கருத்தரங்கம் சென்னை, ஸ்டான்லி மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் முகத்தை அழகாக வைத்துக்கொள்வது குறித்து விளக்கிய டாக்டர் பாரு ...
ஆன்மிகம் மகா சுதர்சன ஜெயந்திசக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு அலங்கார ஆராதனை காலை, 10:30. இடம்:சென்னை ஓம் கந்தாஸ்ரமம், 1, கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர், சென்னை - 73.)044-2229 ...

கடந்த வாரம் விமர்சித்தவர்கள்

கடந்த வாரம் அதிகம் விமர்சித்த வாசகர்கள்

இ மெயில் தேடி வரும் செய்திகள்

OR
Login with Dinamalar

வாராவாரம்

  • பிரிட்டன் நாடாளுமன்றம் நிலமானிய முறையை நீக்கியது(1825)
  • கனடாவில் மரண தண்டனை தருவது நிறுத்தப்பட்டது(1976)
  • புளூட்டோவின் சாரண் என்ற துணைகோள் கண்டுபிடிக்கப்பட்டது(1978)
  • சுவீடன் தேசிய கொடி பெறப்பட்டது(1906)
  • ஜூலை 17 (செ) தட்சிணாயன புண்ணிய காலம்
  • ஜூலை 21 (ச) தினமலர் நிறுவனர் டிவிஆர்., 34 வது நினைவு நாள்
  • ஜூலை 27 (வெ) சங்கரன்கோயில் ஆடித்தபசு
  • ஆகஸ்ட் 03 (வெ) ஆடிப்பெருக்கு
  • ஆகஸ்ட் 05 (ஞா) ஆடிக் கார்த்திகை
  • ஆகஸ்ட் 11 (ச) ஆடி அமாவாசை
ஜூன்
22
வெள்ளி
விளம்பி வருடம் - ஆனி
8
ஷவ்வால் 7
 
 
சினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications