ஆன்மீகக் காலண்டர் - ஆடி

ஆடி 1 : சிறப்பு: தட்சிணாயன புண்யகாலம், எல்லா சிவாலயங்களிலும் அயனதீர்த்தம் வழிபாடு

வழிபாடு: சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்