ஆன்மீகக் காலண்டர் - ஆடி

ஆடி 10 : சிறப்பு: அஷ்டமி, ஆடி இரண்டாம் வெள்ளி, கரிநாள்
வழிபாடு:  பைரவருக்கு வடைமாலை அணிவித்தல், அம்பாளுக்கு பட்டு வஸ்திரம் சாத்தி வழிபடுதல்