ஆன்மீகக் காலண்டர் - ஆடி
ஆடி 13 : சிறப்பு: ஏகாதசி, அகோபிலமடம் ஸ்ரீமத் 22வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம், சொத்து வாங்க நல்ல நாள்
வழிபாடு: பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல்