ஆன்மீகக் காலண்டர் - ஆடி
ஆடி 16 : சிறப்பு: ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் ஐந்து கருடசேவை தரிசித்தல் வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி வழிபடுதல்