ஆன்மீகக் காலண்டர் - ஆடி

ஆடி 21 : சிறப்பு: ஆடி மூன்றாம் செவ்வாய், நாக சதுர்த்தி, தூர்வா கணபதி விரதம்
 

வழிபாடு: அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல், நாகர் சிலைகளுக்கு பாலபிஷேகம் செய்தல்