ஆன்மீகக் காலண்டர் - ஆடி

ஆடி 23 : சிறப்பு: சஷ்டி, பெருமிழலைக்குறும்பர் குருபூஜை

வழிபாடு: சிவாலயங்களில் நாயன்மார் சன்னதியில் வழிபடுதல், முருகன் கோயில்களில் விரதமிருந்து வழிபடுதல்