ஆன்மீகக் காலண்டர் - ஆடி
ஆடி 3 : சிறப்பு: ஆடி முதல் வெள்ளி, வியாசபூஜை, சாதுர்மாஸ்ய விரதம் ஆரம்பம் வழிபாடு: திருவண்ணாமலையில் பகல் 2.18 மணி வரை கிரிவலம் வருதல், அம்பாளுக்கு சர்க்கரைப்பொங்கல் படைத்து வழிபடுதல்