ஆன்மீகக் காலண்டர் - ஆடி
ஆடி 30 : சிறப்பு: ஆடித்தபசு, பிரதோஷம்
வழிபாடு: சங்கரன்கோவிலில் கோமதி அம்பாள் ஆடித்தபசு உற்சவம் தரிசித்தல், சிவாலயங்களில் மாலை 4.30-6 மணிக்குள் நந்திதேவருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்