ஆன்மீகக் காலண்டர் - ஆடி
ஆடி 31 : சிறப்பு: வரலட்சுமி விரதம், தேவமாதா மோட்சத்திற்கான திருநாள், அரவிந்தர் தினம், ஆடி கடைசி வெள்ளி வழிபாடு: சுமங்கலி பெண்கள் அம்பாள் பூஜை செய்தல்