ஆன்மீகக் காலண்டர் -
ஆடி
ஆடி 7 :
சிறப்பு: ஆடி முதல் செவ்வாய், குச்சனூர் சனிபகவான் சிறப்பு ஆராதனை
வழிபாடு:
அம்பாளுக்கு அபிஷேகம் செய்தல், நவக்கிரக மண்டபத்தில் அங்காரக பகவானுக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி வழிபடுதல்