ஆன்மீகக் காலண்டர் - ஆனி
ஆனி 1 : சிறப்பு: கூர்ம ஜெயந்தி, கரிநாள்
வழிபாடு: பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல்.