ஆன்மீகக் காலண்டர் - ஆனி

ஆனி 11 : சிறப்பு: கடலை, கிழங்கு வகைகள் பயிரிட நல்ல நாள்


வழிபாடு: நவக்கிரக சன்னதியில் புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்.