ஆன்மீகக் காலண்டர் - ஆனி

ஆனி 12 : சிறப்பு: அஷ்டமி, அகோபிலமடம் ஸ்ரீமத் 23வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம்
 

வழிபாடு: பைரவருக்கு வடைமாலை அணிவித்தல், தெட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி வழிபடுதல்.