ஆன்மீகக் காலண்டர் - ஆனி
ஆனி 13 : சிறப்பு: நவமி, கலிக்காம நாயனார் குருபூஜை, ஆவுடையார் கோயில் மாணிக்கவாசகர் உற்சவம்
வழிபாடு: ராமபிரானுக்கு துளசிமாலை அணிவித்தல், லட்சுமி தாயார், நாயன்மார் சன்னதியில் வழிபடுதல்.