ஆன்மீகக் காலண்டர் - ஆனி
ஆனி 14 : சிறப்பு: கருட தரிசன நாள்
வழிபாடு: பெருமாள் கோயில்களில் கருட பகவானை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்.