ஆன்மீகக் காலண்டர் - ஆனி

ஆனி 16 : சிறப்பு: பிரதோஷம், கிருத்திகை விரதம், கரிநாள்


வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4.30-6 மணிக்குள் நந்திதேவருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல், முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்.