ஆன்மீகக் காலண்டர் - ஆனி

ஆனி 17 : சிறப்பு: மாத சிவராத்திரி, நவக்கிரக சாந்தி செய்ய நல்ல நாள்


வழிபாடு: சிவபெருமானுக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்.