ஆன்மீகக் காலண்டர் - ஆனி
ஆனி 19 : சிறப்பு: அகோபிலமடம் ஸ்ரீமத் 9வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம், ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் உற்சவம்
வழிபாடு: சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்.