ஆன்மீகக் காலண்டர் - ஆனி

ஆனி 20 : சிறப்பு: சந்திர தரிசனம், அமிர்தலட்சுமி விரதம், விவேகானந்தர் நினைவு நாள்


வழிபாடு: சிவாலயங்களில் சந்திரபகவானுக்கு வஸ்திரம் அணிவித்து வழிபடுதல்.