ஆன்மீகக் காலண்டர் - ஆனி

ஆனி 21 : சிறப்பு: ரஜப் மாதப்பிறப்பு, ஆவுடையார் கோயில் மாணிக்கவாசகர் தேர் திருவிழா, சாஸ்திரம், கலை பயில நல்லநாள்
 

வழிபாடு: சிவாலயங்களில் நால்வர் சன்னதியில் மாணிக்கவாசகரை வழிபடுதல்.