ஆன்மீகக் காலண்டர் - ஆனி
ஆனி 25 : சிறப்பு: ஆனி உத்திரம், கிரகப்பிரவேசம் செய்ய, குழந்தைக்கு பெயர் வைக்க, சீமந்தம் நடத்த நல்ல நாள்
வழிபாடு: நடராஜர் சன்னதியில் அபிஷேகம் செய்து வழிபடுதல்.