ஆன்மீகக் காலண்டர் - ஆனி

ஆனி 27 : சிறப்பு: நவமி, சுதர்சனர் ஜெயந்தி, திருவாழி ஆழ்வார் திருநட்சத்திரம்
 

வழிபாடு: ராமபிரானுக்கு துளசிமாலை அணிவித்தல்.