ஆன்மீகக் காலண்டர் - ஆனி

ஆனி 28 : சிறப்பு: பெரியாழ்வார் திருநட்சத்திரம்
 

வழிபாடு: பெருமாள் கோயில்களில் கருடாழ்வாரை வழிபடுதல்.