ஆன்மீகக் காலண்டர் - ஆனி

ஆனி 3 : சிறப்பு: திருவண்ணாமலை கிரிவலம், கிணறு சீரமைக்க, வயல், மனையில் வேலி அமைக்க நல்லநாள்


வழிபாடு: திருவண்ணாமலையில் இரவு 9.53 மணி முதல் கிரிவலம்வருதல்.