ஆன்மீகக் காலண்டர் - ஆனி
ஆனி 30 : சிறப்பு: ஏகாதசி, ஸ்ரீமந்நாதமுனி திருநட்சத்திரம், சிவானந்தர் நினைவுநாள்
வழிபாடு: பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல், திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி வருஷாபிஷேகம் தரிசித்தல்.