ஆன்மீகக் காலண்டர் - ஆனி

ஆனி 31 : சிறப்பு: பிரதோஷம், அருணகிரிநாதர் குருபூஜை


வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4.30-6 மணிக்குள் நந்திதேவருக்கு வில்வமாலை அணிவித்தல், முருகப்பெருமானை வணங்குதல்.