ஆன்மீகக் காலண்டர் - ஆனி
ஆனி 4 : சிறப்பு: பவுர்ணமி, காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா
வழிபாடு: திருவண்ணாமலையில் இரவு 11.47 மணி வரை கிரிவலம் வருதல்.