ஆன்மீகக் காலண்டர் - ஆனி

ஆனி 5 : சிறப்பு: திருப்புளி ஆழ்வார் திருநட்சத்திரம்


வழிபாடு: நவக்கிரக சன்னதியில் குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி வழிபடுதல்.