ஆன்மீகக் காலண்டர் - ஆனி

ஆனி 6 : சிறப்பு: அம்பாள் வழிபாட்டு நாள், கரிநாள், மதுராந்தகம் கோதண்டராமர் தேர்
 

வழிபாடு: அம்பாளுக்கு சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபடுதல்.