ஆன்மீகக் காலண்டர் -
ஆனி
ஆனி 7 :
சிறப்பு: கதிரறுக்க, மரக்கன்றுகள் நட நல்லநாள், அகோபில மடம் ஸ்ரீமத் 13வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம்
வழிபாடு:
நவக்கிரக சன்னதியில் சனிபகவானுக்கு எள், எண்ணெய் தீபமேற்றி வழிபடுதல்.