ஆன்மீகக் காலண்டர் - ஆனி

ஆனி 8 : சிறப்பு: சங்கடஹர சதுர்த்தி, திருவோண விரதம், சுபமுகூர்த்த நாள்


வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுதல், பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்தல்