ஆன்மீகக் காலண்டர் - ஆனி

ஆனி 9 : சிறப்பு: சுபமுகூர்த்தநாள், கிரகப்பிரவேசம் செய்ய, யாத்திரை செல்ல நல்லநாள்


வழிபாடு: சிவபெருமானுக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல், நாகர் சிலைகளுக்கு பாலபிஷேகம் செய்தல்.