ஆன்மீகக் காலண்டர் -சித்திரை

சித்திரை 11 : சிறப்பு: சுபமுகூர்த்தநாள், ஆன்மிக யாத்திரை புறப்பட நல்லநாள்


வழிபாடு: லட்சுமி பூஜை செய்தல், நவக்கிரக சன்னதியில் புதன் பகவானுக்கு அர்ச்சனை