ஆன்மீகக் காலண்டர் - சித்திரை
சித்திரை 16 : சிறப்பு: அஷ்டமி, திருவோண விரதம்
வழிபாடு: பைரவருக்கு வடைமாலை
அணிவித்தல், பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்தல்